spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாடி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களை அந்த நேரத்தில் தான் காட்ட வேண்டும்

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களை அந்த நேரத்தில் தான் காட்ட வேண்டும்

- Advertisement -

டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

டி.வி. சானல்களில் ஆணுறை விளம்பரத்திற்கு கட்டுபாடுகள்விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,
“குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்க” அனுமதிக்கப்படக்கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள் ஒழுங்குப்படுத்திட மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அதன்படி இனி டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்கள இரவு 10 மணிக்குமேல் காலை 6 மணிக்குள் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe