சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பீர்களா? தம்பிதுரை பதில்

ஜெயலலிதாவால் வந்த அதிமுக அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என மக்களவை துணை
சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சிறப்பாக நடைபெற்று வரும் அதிமுக அரசின் மீது உள்ள விரக்தியால் சிலர்
விமர்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

சசிகலா பரோலில் வெளியே வந்தால் சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு தம்பிதுரை
பதில் அளிக்க மறுத்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: