போலீசார் பிடியிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம்

*னநாகர்கோவில்: நாகர்கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போது 2
கைதிகள் தப்பியோட்டம்.போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மணிகண்டன்,
டேவிட்டுக்கு போலீசார் வலைவீச்சு.தப்பி ஓடிய 2 பேர் மீதும் பல்வேறு கொள்ளை
வழக்குகள் உள்ளன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்: