சிறப்பு ரயில்கள் அறிவிப்பு:
► ஜன.10ல் மதுரை – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்; மதுரையிலிருந்து காலை 8.45க்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 12.30க்கு செங்கோட்டை சென்றடையும்
► ஜன.10ல் செங்கோட்டை – மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்; செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 14.30க்கு புறப்பட்டு அதே நாள் மாலை 5.40க்கு மதுரை வந்தடையும்
► ஜன.10ம் தேதி பழனி – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்; பழனியிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லை மதியம் 12.45க்கு சென்றடையும்
► ஜன.10ல் திண்டுக்கல்லில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்; திண்டுக்கல்லில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு பழனியை 3.15க்கு சென்றடையும்