பழச இன்னும் மறக்காத ரரக்கள்

அதிமுக நிறுவனர் மறைந்த  முன்னாள் முதல்வர்   எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாளையும்  மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கும் ஒரே  பிளக்ஸ்,போஸ்டர் என இரண்டிலுமே கடந்த  2017  ஆண்டை குறிப்பிட்டு  அடித்து ஒட்டியுள்ளனர் ,இதைப் பார்க்கும் பொதுமக்கள் அவங்களுக்கு இன்னும் வருஷம் பிறக்கல போலன்னு பேசிக்கிட்டு இருக்காங்க