அபிராமி அந்தாதியோடு 100 நாட்கள்

பொதிகை தொலைக்காட்சியில்  கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா நாளை  17.05.2018 வியாழன் தொடங்கி 100 நாட்கள் அபிராமி அந்தாதி

பொதிகை தொலைக்காட்சியில்  கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா நாளை  17.05.2018 வியாழன் தொடங்கி 100 நாட்கள் அபிராமி அந்தாதி குறித்துப் பேசுகிறார்  தினமும்  காலை 7.15 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது நாளை   “இது சாதனை செய்க பராசக்தி”என்ற தலைப்பில் பேசுகிறார்