மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

“பாம்பு கடித்ததா, இல்லையா?” (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)

"பாம்பு கடித்ததா, இல்லையா?" (அரப்புப் பொடியும் ,நல்லெண்ணை தீபமும்)(பெரியவாளின் பாம்புக்கடி வைத்தியம்)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலுதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்கும்பகோணம் மடத்தில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜை முடிந்து,பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.ஸ்ரீமடத்துடன் தொடர்பு உடைய ஒரு குடியானவர்...

“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”

"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?.."(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் அப்பழங்களை 'விஷு'புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள்...

இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு!

" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)...பெரியவா.(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாமறு...

” செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?”

" செட்டியார் பேரனுக்கும் மடத்துக்கும் என்ன சம்பந்தம்?"(மடத்து மளிகைக் கடை பாக்கியை அசலும் வட்டியுமாக செட்டியார் பேரனிடம் பைசல் பண்ணிய மகா பெரியவா)நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனம்கட்டுரை ஆசிரியர்-எஸ். ரமணி அண்ணாநன்றி-சக்தி விகடன்-2006முன்பொரு...

“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”

"மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு...."(எப்போதும் பிதற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருளிய பெரியவா)சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.பெற்றோர்களின் இதயத்தில் பெரிய...

“லங்கணம் பரம ஔஷதம்”

"லங்கணம் பரம ஔஷதம்""டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா. கடுமையான...

“செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?” (பெரியவாளின் வேதனையும், சாடலும்)

"செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?"(பெரியவாளின் வேதனையும், சாடலும்)(அறநிலையத் துறை ஆணையரிடம்-"இதர மதஸ்தர்கள், கமிட்டி போட்டு எத்தனையோ நல்ல காரியம் செய்யறா, உங்க அதிகாரிகள் என்ன செய்யறா? வரவு - செலவுக் கணக்கு, ஆடிட்,உண்டியல்...

“பேபி – லில்லி – பில்லி-ன்னு கூப்பிடாதே!”

"பேபி - லில்லி - பில்லி-ன்னு கூப்பிடாதே!"( தர்மசங்கடமான ஒரு கேள்விக்கு சாதுர்யமாகவும் திருப்தியாகவும் பதில் அளித்த பெரியவா)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா. தட்டச்சு;வரகூரான் நாராயணன்(முன்பு படித்தது ஆனால் இது சற்று விரிவான கட்டுரை)ஒரு...

About-ஆ? Nearly-யா?.. பேராசிரியர்களுக்கே சில நுட்பங்களைக் கற்பித்த பெரியவா…

"About-ஆ? Nearly-யா?.."(பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பின பெரியவா)சொன்னவர்-எஸ்.வெங்கட்டராமன்தொகுத்தவர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.மயிலாடுதுறை கல்லூரியிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் ஸ்ரீஸ்வாமிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஒருவர்,வணிகவியல் மற்றவர் சம்ஸ்க்ருதம்.வணிகவியல் பேராசிரியரைப் பார்த்து, "உனக்கு...

“நானும் நீயும் ஒண்ணுதான்”

"நானும் நீயும் ஒண்ணுதான்"("மூன்று மணி நேரம் பேசியும் 'தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைக்கு''சரியான விளக்கம் சொல்லாத பண்டிதருக்கு பெரியவாளின் எளிமையான விளக்கம்)கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம்...

“அபிமானத்தின் அகம்பாவம்”

"அபிமானத்தின் அகம்பாவம்"(பெரியவாளிடம் வறட்டு 'ஈகோ' எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-5தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்முதிய தம்பதியர் அமெரிக்காவில் பிரபல டாக்டராகப்...

“காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்”.

"காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்".(ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன் கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டு வஸ்திரமும் காணிக்கையாக அனுப்பிய -பெரியவா) (பொருத்தம் காட்டிய பெரியவாள்)கட்டுரையாளர்;ரா.கணபதி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்."பெரியவாள் இறைவனாக இருந்து பிரஸாதம் வழங்குவது ஓர் அழகு எனில்,இறைவனுக்கு அவர் காணிக்கை செலுத்துவதோ அதனினும்அழகு.ஒரு கோவிலுள்ள...

SPIRITUAL / TEMPLES