spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதுணுக்குகள்மலைகளில் சிலுவை! கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போகும் நம் நாடு!

மலைகளில் சிலுவை! கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போகும் நம் நாடு!

- Advertisement -

Law of Adverse Possession என்று ஒரு சட்ட வழிமுறை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவருக்கு title இல்லையென்றாலும் உபயோக பாத்யதையை நிரூபித்தால் அதுஅவருக்கு சொந்தமாகும், அந்த சொத்து வேறு ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்,

தனி நபரின் சொத்து என்றால் அதற்க்கான limitation period 12 வருஷங்களாகவும், அரசாங்க சொத்து என்றால் அதற்க்கு முப்பது வருஷங்கள் என்றும் இருக்கிறது.

நாம் ட்ரெயினில் போகும் போது காடுகளில் நாம் பார்க்கும் மலைகளில் எல்லாம் சிலுவை வரைந்து இருப்பதை கவனித்து இருப்போம்.அது இந்த மாதிரி law of adverse possession மூலம் பொறம்போக்கு,நத்தம் பொறம்போக்கு, காடு பொறம்போக்கு, போன்ற நிலங்களை ஸ்வாஹா செய்ய church செய்யும் தந்திரம் என்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது. அவர்கள் அந்த சிலுவை வரைந்த மலைமேல் சென்று வருடம் தோறும் வழிபாடு செய்வதாக ஆவணங்களை தயார் செய்வார்கள். முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகு அதை தங்களுக்கு assign பண்ணி தருமாறு அரசிடம் கேட்பர். அரசு மறுக்கும். நீதிமன்றத்துக்கு அது வழக்காக போகும். அங்கு இவர்கள் கொடுக்கும்( படங்கள்,) ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அந்த இடத்தை அவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.

இத்தனைக்கும் A Honorable person cannot claim adverse possessionஎன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. ஆனால் church அது தனி நபர்களுக்கே பொருந்தும் church ஒரு institution என்பதால் அது பொருந்தாது என்று வாதிட்டு அது நீதிமன்றத்தால் ஒப்புகொள்ளபட்டும் இருக்கிறது. இப்படி பல காடுகள் குறி வைக்கபடுவதன் காரணம். நிலம் மட்டும் அல்ல. அங்குள்ள பழங்குடி இனமக்கள். மலைவாழ் பகுதி மக்கள். சமீபத்திய உதாரணம் அச்சிறுபாக்கம் மலை. பிரிட்டிஷார் இங்கிருந்து கிளம்பும் முன் கடைசி இரண்டு மூன்று வருடங்களில் church க்கு assign பண்ணி கொடுத்த நிலங்கள் ஏராளம். கிட்டத்தட்ட மொத்த சைதாபேட்டையும் ymca வுக்கு சொந்தம். அது போல நாடு முழுவதும். அது போதாதென்று இது போல சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளஎல்லாம் பயன்படுத்தி மேலும் ஆட்டையை போடுகின்றனர்.

நம்மவர்களோ காசு கொடுத்து வாங்கி அதிலும் பல இடர்களை சந்திகின்றனர். ஒவ்வொரு வருடமும் revenue departmentசில நிலங்களை (தங்களுக்கு சொந்தமான, பொறம்போக்கு) assign பண்ண முன் வரும். இந்த பட்டியல் வெளியே யாருக்கும் தெரியாது. அங்கிருக்கும் கிறிஸ்தவ அதிகாரிகள் மூலம் அது church க்கு தெரிவிக்க பட்டு அவர்களும் அதற்க்கு விண்ணப்பிப்பர். அவர்களுக்கு மிக சொற்பமான விலைக்கு அது கிடைக்கும். இது தனி முறை. கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு கொள்ளை போய்கொண்டு இருக்கிறது.

தகவல்: வி.வி.பாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe