வைரமுத்து, வைத்தியநாதனைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் நடந்த பேரணி

15

கடந்த ஞாயிறு அன்று ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய திரைத்துறைக் கவிஞர் வைரமுத்து, தெய்வ ஆண்டாளை அவதூறாகப் பேசினார். அந்தப் பேச்சு மறுநாள் தினமணி நாளிதழில் வெளியானது. இதனைக் கண்டித்து தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், வெள்ளிக்கிழமை இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டம் இது…