கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின்
அழகும் மணமும்
அறியவும் உளவோ ..?
சூடிய பூவே அறிந்திலேன் …
வாடிய பூவே இயம்புவாய் …!