குழந்தை டல்லாக இருக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கு என்ன வென்று தெரியவில்லை (இது பாலியல் கொடுமைகள் மறைவாக நடப்பது) என்று யோசித்து கொண்டிருப்பார் பெற்றோர்.
இன்னொன்று நடந்து முடிந்தபின் தெரியவரும் போது வேதனை ஏற்படும்.
திரிம்ஸாம்ஸம் இது கற்பு ஒழுக்கம் மட்டுமல்லாது மன உளைச்சல், பாலியல் போன்ற தொல்லைகள் அதனால் வாழ்க்கை பாதை மாறுதல் இவையும் சம்பந்தப்பட்டது.
திரிம்ஸாம்ஸத்தில் இந்த பாலியல் இரண்டுவிதமாக இருக்கு.
ஒன்று திரிசாம்ஸத்தில் செவ்வாய் அல்லது சனி வீடு லக்னம் அல்லது சந்திர ராசியாக அமைந்தால் விருப்பட்டு சேர்க்கை இருக்கும். சுக்ரன் வீடாக அமைந்து பாபர்களால் பார்க்க பட்டால் விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாய உறவு இருக்கும்.
சுக்ரன் வீடு பாபர்களால் பார்க்கபடாவிட்டால் காமாக்னி அதிகம் ஆகி மறைவான வகையில் உறவு இருக்கும்.
பருவ வயதுக்கு முன்பே ஆண் அல்லது பெண் இருவருக்கும் பாலியல் தொந்தரவுக்கு முக்கிய காரணம் நவாம்ஸத்தில் 7க்குடையவரும், ராசியில் லக்னாதிபதி இவரும் திரிம்ஸாம்ஸத்தில் பாபர்களுடன் சம்பந்தப்பட்டு லக்னத்துக்கு 7ல் இருப்பது
இந்த 7ம் வீட்டுடன் ராசியில் மாரகாதியானவர்கள் சம்பந்தப் பட்டால் அவர் தசையும் மேற்படி நவாம்ஸ 7க்குடையவர் ராசி லக்னாதிபதி இவர்களின் தசைபுக்திகளும் இணைந்து நடந்தால் பாலியலால் உயிர் இழப்பு இருக்கும்.
இந்த திரிம்ஸாம்ஸத்தை நன்கு ஆராய்ந்தால் ஒருவருடைய குணாதிசயத்தை புட்டு வைத்துவிடலாம் அவருடைய வாழ்க்கையில் துன்பம் ஏன் என்ற காரணத்தையும் சொல்லிவிடலாம்.
- ஜோதிடர் லட்சுமி நரசிம்மன்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1,Block1, Alsa Green Park Appartment,
ஹஸ்தினாபுரம் ப்ரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email : [email protected]