ஜோதிடம் பஞ்சாங்கம் பஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம் ஜன.25- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

-

- Advertisment -

சினிமா:

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -

இன்றைய பஞ்சாங்கம் – ஜன.25

- Advertisement -

ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம் ஹரி ஓம் நம சிவாய

ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம ~ தை. ~11{25.01.2020}
சனிக்கிழமை .
*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *உத்தராயணம் *.
*ருது*~ ஹேமந்த ருதௌ.
*மாதம்*~ தை ( மகர மாஸம்)
*பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *
*திதி~அமாவாசை காலை 03.31 வரை பிறகு ப்ரதமை .
*ஸ்ரார்த்த திதி ~ ப்ரதமை .

 • நாள் ~ சனிக்கிழமை . (ஸ்திர வாஸரம்)
  நக்ஷத்திரம் உத்திராடம் (உத்ரஷாடா ) காலை 03.17 வரை திருவோணம் (ச்ரவண)
  யோகம்*~ மரண யோகம் காலை 06.34 பிறகு சித்த யோகம்.
 • நல்ல நேரம்* ~10.30~11.30 AM & 04.30~ 05.30 PM .
  ராகு காலம்~காலை 09.00~10.30 .
  எமகண்டம்~மாலை 01.30 ~03.00 .
  குளிகை ~காலை 06.00 ~ 07.30.
 • சூரிய உதயம்~காலை 06.35 AM.
  சூரிய அஸ்தமனuம்~மாலை 06.01 PM
  .
 • குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
  சந்திராஷ்டமம்~ திருவாதிரை.
  சூலம்~ கிழக்கு .
  ‌இன்று ~ ச்ரவண விரதம்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✔
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
11-12. புதன். 💚 👈சுபம் ✔

பிற்பகல்
12-1. சந்திரன்.💚 👈சுபம் ✔
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✔

மாலை
3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
6-7. புதன். 💚 👈சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

இன்றைய (25-01-2020) ராசி பலன்கள்

இன்றைய (25-01-2020) ராசி பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். சுயதொழில் செய்வோருக்கு வளர்ச்சி அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் நீங்கும்.

பரணி : இலாபம் அதிகரிக்கும்.

கிருத்திகை : பயணங்கள் சாதகமாகும்.


ரிஷபம்

சகோதரர் வழியில் சாதகமான உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் தைரியம் மேம்படும். திட்டமிட்ட செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். மனதில் குடும்பம் தொடர்பான கவலைகள் தோன்றி மறையும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : தைரியம் மேம்படும்.

மிருகசீரிஷம் : செல்வாக்கு உயரும்.


மிதுனம்

பயணங்களின் போது உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல்கள் நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகலாம். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

திருவாதிரை : அலைச்சல்கள் நேரிடலாம்.

புனர்பூசம் : நெருக்கடிகள் உண்டாகலாம்.


கடகம்

தம்பதிகள் எந்தவொரு முடிவையும் நிதானமாக எடுப்பது நன்மையை அளிக்கும். வர்த்தக திறமைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

பூசம் : வெற்றி கிடைக்கும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.


சிம்மம்

எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளை பற்றிய கவலைகள் தோன்றும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகள் உண்டாகலாம். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : நிதானம் வேண்டும்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கன்னி

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் இலாபம் அடைவீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தன நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : தெளிவு பிறக்கும்.

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


துலாம்

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். குடும்ப நபர்களின் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதாரம் மேம்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீர்நிலை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும்.

சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


விருச்சிகம்

முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமைகளால் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.

அனுஷம் : முன்னேற்றமான நாள்.

கேட்டை : இடமாற்றம் உண்டாகும்.


தனுசு

விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சாதகமற்ற நேரத்தில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்கவும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பக்குவமான பேச்சுக்களால் பிரச்சனைகள் குறையும். அனைத்து இடத்திலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : திருப்திகரமான நாள்.

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.


மகரம்

வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவியால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : காரியங்கள் கைகூடும்.

அவிட்டம் : பணப்புழக்கம் அதிகரிக்கும்.


கும்பம்

வாக்குவன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. எதிரிகளால் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : கனிவு வேண்டும்.

பூரட்டாதி : இன்னல்கள் நீங்கும்.


மீனம்

பணிகளில் தேவையான உதவிகள் கிடைக்கும். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மேம்படும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். மாணவர்களுக்கு திறமைகளால் முன்னேற்றம் உண்டாகும். சமூக நல பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

” ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!, வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!, காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!, ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ”

– ( குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி – சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725).

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
– Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
– Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
– வில்லியம் ஷேக்ஸ்பியர்

? தினசரி.காம்? 

தெய்வத் திருமகன் அறிவுரைகள்

மேகம் சமுத்திர நீரையுண்டு மழை பொழியும்போது, நீர் எவ்வாறு மீண்டும் சமுத்திரத்தை அடைகிறதோ, அதே போல் ஆன்மாவும் தான் விடுபட்ட இடத்தையே மீண்டும் அடைகிறது..!!

நான் உயிரல்ல, உயிருக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் என்பதைக் கண்டவன் சாவுக்கு அஞ்ச மாட்டான். சாவுக்குப் பயப்படாத அவன் எதையும் சாதிக்கும் சக்தி பெற்று விடுகிறான்…!!!

எத்தனையோ விதமான கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி, பிழைக்க தெரியாதவன், பைத்தியக்காரன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடிய போதும், தன்னுடைய வாழ்நாளைத் தேசத்துக்காக செலவழித்து வருகிற தியாகிகளின் பாததூசிக்கு அடியேனின் வணக்கம் முதலில் உரித்தாகும்…!!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |