29 C
Chennai
23/10/2020 5:03 PM

பஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...
More

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ராஜபாளையம்: வழக்குகள் குறை தீர்வுக் கூட்டம்!

    ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 காவல் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறைதீர்வு கூட்டத்தில் 120 நபர்களுக்கு

    பேராவூரணி செங்கமங்கலம் துணை மின்நிலையத்தில் ஆயுதபூஜை!

    பணியாளர்களுக்கு மின்சார வேலைகள் சம்பந்தப்பட்ட கருவிகள் கிப்ட்டாக வழங்கப்பட்டது.

    தேவர் தங்க கவசம்… லாக்கரில் இருந்து எடுத்துக் கொடுத்த ஓபிஎஸ்.,!

    தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்!

    ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News

    புதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்!

    ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

    Source: Vellithirai News

    மேஷம் (பிப்ரவரி மாத பலன்கள்)

    mesham rasiமேஷ ராசி : அசுபதி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


    இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் விரையஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். ராசிநாதன் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.
    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.
    குடும்பாதிபதி சுக்கிரன் நட்பு வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.
    பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.
    கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
    அரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
    மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

    அஸ்வினி:
    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

    பரணி:
    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

    கார்த்திகை 1ம் பாதம்:
    இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
    அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

    உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

    Latest Posts

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ராஜபாளையம்: வழக்குகள் குறை தீர்வுக் கூட்டம்!

    ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 காவல் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறைதீர்வு கூட்டத்தில் 120 நபர்களுக்கு

    பேராவூரணி செங்கமங்கலம் துணை மின்நிலையத்தில் ஆயுதபூஜை!

    பணியாளர்களுக்கு மின்சார வேலைகள் சம்பந்தப்பட்ட கருவிகள் கிப்ட்டாக வழங்கப்பட்டது.

    தேவர் தங்க கவசம்… லாக்கரில் இருந்து எடுத்துக் கொடுத்த ஓபிஎஸ்.,!

    தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    71FollowersFollow
    952FollowersFollow
    17,300SubscribersSubscribe

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தேவர் தங்க கவசம்… லாக்கரில் இருந்து எடுத்துக் கொடுத்த ஓபிஎஸ்.,!

    தேவர் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது

    திருமாவளவனின் திட்டமிட்ட உள்நோக்க கொச்சைப் பேச்சு; குவியும் புகார்கள்!

    இந்து பெண்கள் அனைவருமே விபச்சாரிகள் தான் " என்று கொச்சையாக பேசியுள்ளார் .

    சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!

    வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

    நவராத்திரி ஸ்பெஷல்: சித்திதாத்ரியின் சிறப்புகள்!

    நவதுர்கா வரிசையில் சித்திதாத்ரியின் சிறப்பு என்ன? சித்திதாத்ரியை எவ்விதம் வழிபட வேண்டும்?

    நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவிக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?!

    ராஜராஜேஸ்வரியாக தரிசனம் அளிக்கும் லலிதாதேவிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? ப்ரீதியான புஷ்பங்கள் எவை?

    இந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான்! குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்!

    ஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு

    பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

    பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

    அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

    தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?
    Translate »