09/04/2020 12:17 PM

ஊரடங்கு: முதல் பேரனைக் காண 6.கி.மீ நடந்தே சென்ற தாத்தா! ஜன்னனல் வழியே கண்டு மகிழ்ச்சி!

இந்த நிலை கூடிய விரைவிலேயே சரியாகிவிடும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More

  2020 ஆண்டு பலன்: கடகம்

  -

  - Advertisment -

  சினிமா:

  டிக் டாக்கிற்கு ஆடிய ஆட்டம்! தீடிரென்று நேர்ந்த விபத்து! பிரபல நடிகையின் வைரல் வீடியோ!

  இன்ஸ்டாகிராம் 38.6 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள் டிக் - டாக் சமூக வலைதளங்களில் இப்போது அனைவரும் தங்கள் திறமைகளை...

  உள்ளே உள்ளது வெளியே தெரியும்படி ஆடை அணிந்த ஆன்டிரியா! வைரல் புகைப்படம்!

  வெற்றிகளுக்கு உடனிருந்து நடித்தவர் தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த விதத்தில் பாடல்...

  நான் எதற்காக இவரைத் திருமணம் செய்து கொண்டேன் தெரியுமா? – ஷ்ரேயா ஷரன்!

   இப்போதும் கூட அவ்வப்போது சினிமாக்களில் நடித்து வரும் ஸ்ரியா அதிகநேரம் கணவரோடு சேர்ந்து இருப்பதற்கே விரும்புகிறார்.  ஸ்ரியா குறித்து...

  நான் எந்த போட்டியிலும் இல்லை! யாரிடமும் நிரூபிக்க வேண்டியதும் இல்லை! தமன்னா காட்டம்!

  ஒரே திரையுலகில் மட்டும் நடித்து என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை எனக்குப் பட வாய்ப்புகள் இல்லை என செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் நான்...
  -Advertisement-

  மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது… இந்த மனிதர்களும்!

  காலை ஏனோ இவர்களைக் கண்டது நிறைவளிக்கிறது. ஒவ்வொரு நாளும் முற்றத்திற்குச் சென்று செம்பருத்தியும் பொற்கொன்றையும் பூத்திருப்பதைப் பார்க்கிறேன். மலர்கள் அளிக்கும் நம்பிக்கை அபாரமானது. இந்த மனிதர்களும்.

  கமலுக்கு ஒரு சாமானியன் எழுதும் லெட்டர், கடிதம், கடுதாசி, மடல்..!

  ஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான். நீர் என்ன செய்தீர்.

  என்ன..? கொரோனாவ கிண்டல் செய்து வாட்ஸ்அப்ல தகவல் பரப்பினா … ஜெயிலா?!

  இருந்தாலும் சாதாரண மக்களையும் பயமுறுத்தும் வகையில் இவ்வாறு வதந்தி பரப்புவதும் தவறுதான்! இந்நிலையில், வாட்ஸ் அப் குறித்து வரும் தகவல் வெறும் ஒரு வதந்தியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது!

  கொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்!

  மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது. ஆனால், தற்போது நிலவும் கொரோனா பாதிப்பு பிரச்னையால், தொடர்ந்து 25வது நாளாக...

  அமெரிக்க டாலருக்கு நிகராக, இலங்கை ரூபாய் படுவீழ்ச்சி!

  இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது என்று இலங்கியில் பொருளாதார நிபுணர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  பிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்!

  வழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.

  தமிழகத்தில்… டாக்டர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று: இன்று மேலும் 48 பேருக்கு உறுதியானது!

  தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

  வேலூர் அருகே… கொரோனா ஆய்வுக்குச் சென்ற சுகாதாரப் பணியாளர்கள் சிறைபிடிப்பு!

  வேலூர் அருகே கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார குழுவினர் சிறைபிடிக்கப் பட்டனர்.

  தூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

  வீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இலங்கைக்கு இலவச மருத்துவ உதவி! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே!

  அந்நாட்டிற்கு, 10 டன் மருந்துகளை இந்தியா இலவசமாக அனுப்பி வைத்துள்ளது.

  அரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை! வலுக்கும் எதிர்ப்பு!

  இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

  டொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்!

  இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.

  இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா: அதில் 6 பேர் ‘தில்லி’ மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள்!

  தமிழகத்தில், 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது
  - Advertisement -
  - Advertisement -

  கடக ராசி
  கால புருஷ தத்துவத்தின்படி நாலாவது ராசி கடக ராசி. இந்த ராசிக்கு குரு பகவான் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருக்கிறார் இதனால் இவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சனைகளும் மன ரீதியான சில பிரச்சினைகளும் வர வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு சில எதிரிகளும் இந்த ஆண்டு தென் படக்கூடும்.

  வருகிற ஜனவரி மாதம் இறுதியில் சனியானவர் ஏழாமிடத்தில் ஆட்சியாக உள்ளார், இதனால் இந்த ராசியில் உள்ளவர்களுக்கு கணவன் மனைவியிடையே சில பிரச்சினைகள் வரக்கூடும்.
  ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதால் திருமணத்தடைகள் வர வாய்ப்புண்டு.

  தொழில் செய்பவர்கள் இடையே சில குழப்பங்களும் பிரச்சினைகளும் சில கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும். அதனால் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு பெரிய பலன் தராது. கடக ராசியை பொறுத்தவரை, இந்த குருப்பெயர்ச்சி மற்றும் வருகிற சனிப்பெயர்ச்சி அந்த அளவுக்கு பயனளிக்காது.

  இதுநாள் வரை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த ராகு பகவான் வருகிற ஆண்டு இறுதியில் ரிஷப ராசியான லாப ஸ்தானத்திற்கு செல்வதால் இந்த ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தற்போது குரு ராசியின் பன்னிரெண்டாம் இடத்தை நேராக பார்ப்பதால் செலவுகள் கட்டுக்குள் வரக்கூடும்.

  குரு தனது ஐந்தாம் பார்வையால் ராசியின் பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோல வேலையில் இருப்பவர்களுக்கு உன்னதமான நிலை வரக்கூடும். குரு தனது 9ம் பார்வையால் ராசியின் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.

  குடும்பத்திற்கு தேவையான பொருளாதார வசதிகள் பெருக்கிக்கொள்ள நல்ல வாய்ப்பு உண்டு. கடக ராசியில் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு முற்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் ஆண்டு இறுதியில் சுமாரான பலன்களே கிடைக்கும். இருந்தாலும் உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலனே கிடைக்கும்.

  இந்த கிரக நிலைகள் எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த 2020ஆம் ஆண்டு கடக ராசியை பொறுத்த வரைக்கும் சுமார் 70 லிருந்து 75 சதம் வரை நல்ல பலன் கிடைக்கும்.

  இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

  நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

  கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

  ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

  ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
  தொடர்பு எண்: 8610023308
  மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

  - Advertisement -

  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  -Advertisement-

  Follow Dhinasari :

  17,967FansLike
  236FollowersFollow
  811FollowersFollow
  16,300SubscribersSubscribe

  சமையல் புதிது :

  காஜு ஸ்வீட் பிரெட்!

  சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.

  எம்மியா ஒரு சேமியா தர்பூசணி கேசரி!

  வறுத்த முந்திரி, திராட்சை, மீதியுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கினால்

  அசற வைக்கும் அரட்டிப்பூவு போஸா!

  பிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.
  - Advertisement -

  தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
  |பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |