25/03/2019 3:33 PM
முகப்பு செய்தியாளர்கள் பதிவிட்டவர் Compcare Bhuvaneswari

Compcare Bhuvaneswari

24 பதிவுகள் 0 கருத்துக்கள்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO | காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்.... ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார். 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும், தொழில்நுட்பப் புத்தகங்களும் பல பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளன.

சினிமா செய்திகள்!