Most Recent Articles by

Suprasanna Mahadevan

spot_img

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை கீரை சாதம்!

முருங்கை கீரை சாதம்தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 1/4 கப்முருங்கை கீரை – 1/2 கப்,பெரிய வெங்காயம் – 1உப்பு – தேவையான அளவுநெய் – 2 டீஸ்பூன் வறுத்து பொடியாக்க உளுத்தம்பருப்பு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புடலைங்காய் சாதம்!

புடலங்காய் சாதம்தேவைப்படும் பொருட்கள்: புடலங்காய் : ஒரு கப்கறிவேப்பிலை : ஒரு கொத்துபெருங்காயம் : சிறிதளவு தாளிக்க கடுகுஉளுந்துகடலைபருப்புசீரகம்(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)நிலக்கடலை- ஒரு மேசைகரண்டிவரமிளகாய்-2 அரைக்க:தேங்காய்-கால் மூடிமிளகு-கால் ஸ்பூன்பச்சை மிளகாய்-4கொத்தமல்லி- 2 கொத்துபூண்டு- முழுதாக செய்முறை: புடலங்காயை சுத்தம் செய்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த வாந்தி, நீர்ச்சுருக்கு, தொண்டைவலி…!

இரத்த வாந்திக்கு… நொச்சிப்பூவை குடிநீரில் கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக குடிக்க இரத்த வாந்தி நிற்கும். கஞ்சி மட்டுமே உட்கொள்ள வேண்டும். நீர்ச்சுருக்கு போக… புளியம்பூ, உப்பு, மிளகாயுடன் நெய் சேர்த்து துவையல்...

இந்து சமய அறநிலையத்துறையில் பணி!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது காஞ்சிபுரம் மாவட்ட அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு...

நோக்கியா ஜி21: சிறப்பம்சங்கள்…!

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என...

SBI இல் பணி! நாளை கடைசி!

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Head (Digital Banking) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஒரு பணியிடம் மட்டுமே உள்ள நிலையில் இதற்கு பி.இ, பி.டெக்...

வலிமையைத் தொடர்ந்து சித் ஸ்ரீராமின் அடுத்த அம்மா பாடல்!

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கணம்' படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சர்வானந்த் தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் சர்வானந்த் தற்போது 'கணம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்....

எல்லோரும் விளையாடுங்க..: சச்சின் கொடுத்த அறிவுரை!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், '1950ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு...

புதிய அப்டேட்ஸ்யுடன் களமிறங்கும் வாட்ஸ்அப்!

வாட்ஸ் அப்பில் புதிதாக அசத்தலான அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.வழக்கம் போல இந்த புதிய வாட்ஸ்அப் அம்சங்களும், அனைவரையும் சென்றடையும் முன், அதாவது அனைத்து வகையான பயனர்களுக்குமான பொது தளத்திற்கு செல்லும் முன் சோதனைக்காக...

அடுத்த கேப்டன் இவர்தான்..! மட்டையை சுழற்றி பட்டையைக் கிளப்பும் பேட்ஸ்மேன்! வைரல்!

கிரிக்கெட் என்றாலே எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பும் குவியும் உண்டு. உள்ளூர் மைதானத்தில்(நாம் ஆடின அதுதான் மைதானம்) வயது வித்தியாசம் இன்றி மட்டை சுழற்றி தங்கள் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கும்...

- Dhinasari Tamil News -

10793 Articles written

Read Now

Exit mobile version