Suprasanna Mahadevan

About the author

கோவையில் திருடு போன பைக்! மெசேஜால் இராமநாதபுரத்தில் சிக்கிய சம்பவம்!

திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

காதலனுடன் சண்டை.. விரக்தியில் காதலி காதலனுக்கு லைவ் ரிலே செய்து தற்கொலை!

தன்னுடைய காதலனை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை தன்னுடைய காதலன் நேரில் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாருக்கும் என் வலி வர வேண்டாம்: நடிகை ரைசா!

எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுபாவம்: ஆச்சார்யாள் அருளுரை!

தவறுகளை தட்டிக்கேட்கவே உபயோகம் செய்ய வேண்டும்.

உங்க வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இதைக் கடைப்பிடியுங்கள்!

தலையில் வழித்து எண்ணையை உடம்பில் தடவக்கூடாது.

மாபெரும் பயனைத் தரும் மாதுளம் பூ!

மாதுளம் பூவிற்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவிற்கு வாய்ப்புண்கள்,குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு. இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.ரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.ரத்த...

பூரி சப்பாத்திக்கு.. மாங்காய் முரப்பா!

மாங்காய் முரப்பாதேவையானவை:நீண்ட கிளி மூக்கு மாங்காய் – 6,சர்க்கரை – 200 கிராம்,தோல் நீக்கி, துருவிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்,உப்பு – அரை டீஸ்பூன்,தேன் – 2 டீஸ்பூன்.செய்முறை:மாங்காய்களைக் கழுவி தோல்...

அவள் மனநலம் பாதித்த பெண்.. விட்டுவிடுங்கள் கெஞ்சும் சகோதரர்!

மனிதாபிமான அடிப்படையில் அவளை மன்னித்து அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி!

எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

Yummy.. மாம்பழ மில்க் ஷேக்!

மாம்பழ மில்க் ஷேக்தேவையானவை:குளிர வைத்த பேக்கட் பால் – 4 கப், மாம்பழக் கூழ் – ஒரு கப்,சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,மாம்பழ எசன்ஸ் – சில...

தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த சுகாதார செயலர்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக ரெம்டெசிவர் மருந்து வாங்கி போடக்கூடாது.

பிளாஸ்மா சிகிச்சை.. உதவி கேட்டு வலைதளத்தில் நம்பர் பதிவிட்ட பெண்! நேர்ந்த விபரீதம்!

ஆபத்துக்கு கூட போன் நம்பர் தராதீர்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories