ரம்யா ஸ்ரீ

About the author

திமுக.,வுக்கு மக்கள் வாக்களித்த போதெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுகிறதே.. ஏன்?!

அண்மைக்கால உதாரணங்களே அதற்குப் போதும்.. இது இயற்கையா செயற்கையா என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுவோம்... சில உதாரணங்கள்...

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்: பிரதமர் மோடி!

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் உருவாக இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார் பிரதமர் மோதி.

தெரியாம பேசிட்டோம்… இனி இப்படி பேச மாட்டோம்… மன்னிச்சிருங்க! வீடியோ வெளியிட்ட நிஷா, பழனி!

நீட் பற்றியும், தமிழிசை பற்றியும் தவறாக விமர்சனம் செய்ததற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர் அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர்!

மேகம் டாஸ் போட்டது; மழை பேட் செய்தது! இந்திய நியூஸி வீரர்கள் வேடிக்கை பார்த்தனர்!

இந்தியா–நியூசிலாந்து அணிகள் விளையாட வேண்டிய போட்டி, மழையால் ரத்தானது.

பிரதமர் மோதியை சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி!

தில்லியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி செல்கிறார். அப்போது பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேசுவார் என்று கூறப் படுகிறது.

கட்டணம் கட்ட வழியின்றி குடும்பமே தற்கொலை! தனியார் பள்ளிகளே இனி வேண்டாம்! போராடுவோமா!?

பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்… பாகிஸ்தான் இரட்டை முகத்துடன் உள்ளது!

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் இரட்டை முகத்துடன் உள்ளதாக என அமெரிக்க தெரிவித்துள்ளது

பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து… கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்க உள்ளார் எனினும் அவருடன் பிரதமர் மோடி பேசப் போவதில்லை என்பதும் உறுதியாகி உள்ளது!

உ.பி.யில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன!

தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.

உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின் தங்கியது!

இதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது.

புத்திர பாக்கியம் தரும் அரச மரம்.. ஆனால் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?!

அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.

உப்புமா கொடுமையில் இருந்து தப்பிக்க எளிய வழி!

அப்படி எனில் அதில் இருந்து தப்பிக்க எளிய வழி ஒன்று இருக்கிறது...
Exit mobile version