Most Recent Articles by

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
spot_img

தென் ஆப்பிரிக்கா பெற்ற எளிதான வெற்றி!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – நான்காவது நாள் தென் ஆப்பிரிக்கா அணி சுலபமாக வெற்றி பெற்றது. அவர்களின் இந்த வெற்றிக்கு மழை ஒரு முக்கிய காரணம். காலையில்...

மகாத்மா மோடி! புகழாரம் சூட்டிய பஜன் உபந்யாசகர் விட்டல்தாஸ்!

நாட்டின் பெரியோர்கள் பலரது புண்ணிய பலனை பிரதமர் மோடி ஆக நாம் பார்க்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.

ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகளின் 48வது ஆராதனை விழா!

ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் 48வது ஆராதனை விழா, பிலவ வருஷம் மார்கழி 5ம் தேதி (20.12.2021) திருக்கோவிலூர்

‘கிறிஸ்துவ பள்ளியில்’ என்று ஊடகங்களே… விவாதிக்கத் தயாரா?

இந்து விரோத ஊடகங்களே - நெறியாளர்களே - பகூத்து அறிவுக் கொழுந்துகளே, மதச்சார்பற்ற முற்போக்குப் புரட்சிக் குஞ்சுகளே…

முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம்: ராணுவம் அறிவிப்பு!

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி உயிரிழப்பு என இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக

‘பொட்டு இல்லைன்னா பிசினஸ் இல்லே’ ட்வீட்டால் வெறிச்சோடிய ஃபேப்இண்டியா! விளம்பரத்தை நேர்செய்த பிஎன்ஜி!

இதையே தங்களின் வேண்டுகோள்களுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாக டிவிட்டர் வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

உலகே வியக்கும் உன்னத சாதனை! ஒன்பதே மாதத்தில்… 100 கோடி தடுப்பூசி!

செப்.17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளன்று நாட்டு மக்களுக்கு ஒரே நாளில் 2.5 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக., மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்!

அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாசார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல்!

அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றார்.

- Dhinasari Tamil News -

4266 Articles written

Read Now

Exit mobile version