spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகாஷ்மீர் பூச்சாண்டி காட்டி கலெக்சனை அள்ளிய பாகிஸ்தானுக்கு பேரிடி!

காஷ்மீர் பூச்சாண்டி காட்டி கலெக்சனை அள்ளிய பாகிஸ்தானுக்கு பேரிடி!

- Advertisement -

UN council

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் கொடுத்த புகார் “கடிதம்” பற்றி மூடிய அறைக்குள் அதிகாரபூர்வமற்ற ரகசிய கூட்டம் !

1) காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்றாலும், இம்ரான் கான் சீனாவிடம் அழுது புரண்டததற்கு பலனாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் கொடுத்த புகார் “கடிதம்” பற்றி ‘அதிகாரபூர்வமாக’ (formal) விவாதிக்க சீனா அழைப்பு விடுத்தது.

2) அதை எவரும் ஒப்புக் கொள்ளாததால், ‘அதிகாரபூர்வமற்ற’ (informal) முறையில் விசாரிப்போம் என்றது.

3) அதையும் எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. முடிவில், ‘ரகசியமாக’ (closed door) விசாரிக்க கோரியது சீனா. அந்த closed door கூட்டம் இன்று நடக்கவிருக்கிறது.

இந்த கூட்டம், அலுவல்-ரீதியானது கிடையாது. இதை ஐ.நா மூடிய அறையில் பேசுவதற்கு பதில் டீக்கடையில் பேசலாம்.

“இந்திய உள்விவகாரத்தில் நாம் தலையிட முடியாது” என்று உறுப்பு நாடுகள் அறிவுறுத்தி கூட்டம் முடிவுக்கு வரும். மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியிட முடியாது. இது பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த ‘மூடிய அறை’ (closed door) கூட்டத்தை அடுத்து சீனா, “மனித உரிமை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தியா” என்று வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் அறிக்கை விடலாம். சீனாவின் உய்கர் பாய்மார் 10 லட்சம் பேரை concentration campஇல் வைத்து வதைப்பது மனித உரிமை மீறலில் சேராது 😉

இந்த டீக்கடை பெஞ்ச்சை கூட்டியதற்கே, “பெரிய வெற்றி” என்று ட்வீட் செய்திருக்கிறது பாகிஸ்தான் ஊடகம். கூட்டம் முடிந்ததும் இன்னும் திரித்து விடுவார்கள் – என்றாலும் அதனால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை பாகிஸ்தானுக்கு.

இந்த கூட்டம் பாகிஸ்தான் தன் முகத்தில் மோடி பூசிய கரியை உள்ளூரில் துடைத்துக் கொள்ள உதவும், “நாங்கள் ஐ.நா எடுத்து சென்று இந்தியா மீது கண்டன தீர்மானம் இயற்றினோம்” என்று. விவரம் தெரியாத மூர்க்க பாய்மாரும் கைதட்டி மகிழலாம்… உண்மையில், இந்த கூட்டம் எந்த அலுவல் ரீதியான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட முடியாது.

– “பாகிஸ்தானையும் பங்களாதேசத்தையும் ஹிந்துக்களிடமிருந்து காந்தி நேரு தயவால் திருடி விட்டோம். காஷ்மீரையும் ‘சிறப்பு அந்தஸ்து’ காரணம் காட்டி ஹிந்துக்களை திருடிவிடலாம்.” என 70 வருடங்களுக்கு மேலாக இஸ்லாமியர்கள் கனவு கண்டிருந்தது பொய்த்ததை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமில்லாமல், இது நாள் வரை காஷ்மீரை காரணம் காட்டியே பாகிஸ்தான் பிழைப்பு நடத்தி வந்தது. அவர்கள் பிழைப்பில் மண் அள்ளி போட்டார் ஆகஸ்ட் 5இல் அமித் ஷா!

12:46 PM · Aug 15, 2019 – In a major diplomatic breakthrough for #Pakistan on an international level, the #UnitedNations Security Council (#UNSC )has granted the country’s request to discuss India’s decision to revoke the special status of occupied #Kashmiron Friday, After 50 Years Kashmir again in UNSC

11:24 PM · Aug 15, 2019 – Correction: UNSC, on China’s request will be consulting on what to do with Pak FM’s letter. Wthr to go fwd with what Pak FMs letter says or throw it in history’s dustbin.

Also, it wont happen in the UNSC chamber as shown in pic.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe