அடடே... அப்படியா? மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா

-

- Advertisment -

சினிமா:

நடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா!

நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.

“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்!

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.

சமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்! வருந்திய ஹீரோ!

சமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.

திறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்!

ஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.
-Advertisement-

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்!விளைவுகள்… உண்மைகள்! (பாகம்-7)

பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.

இதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..!

Forbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்

நாய் வாலை நிமிர்த்தவே முடியாது..!

AIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.

தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு அறிவில்லையா? இதைக் கேட்டும் அமைதியாக இருக்கிறார்கள் என்றால்…?!

இவர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சுந்தரவள்ளி பேசியுள்ளவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

நடிகை விஜயநிர்மலா சிலையை திறந்து வைத்தார்… சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா!

நடிகை, இயக்குனர் விஜயநிர்மலா சிலையை வியாழன் திறந்து வைத்தார் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா. விழாவில் பங்கு கொண்ட மகேஷ் பாபு தம்பதிகள் மற்றும் பல பிரமுகர்கள், நடிகர் நடிகையர்கள், அரசியல் பிரமுகர்கள்.

கேரள சமையல்: பலாப்பழ போளி!

பலாப்பழ போளி பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ...

அதுக்காக இப்படியா அடிப்பாங்க! இப்போ கம்பி எண்ணுறாங்க!

ஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

முஸ்லிம்களால் வழிதவறிப் போய்விட்டாள் என் மகள்!: அமுல்யா தந்தை வருத்தம்!

அமுல்யாவின் தந்தை தனது மகள் அடையாளம் தெரியாத ஒரு இஸ்லாமிய இளைஞரின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாகவும், அதனால் அவள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்றும் கூறி, அவளது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெண்ணை மணம் புரிந்த பெண்! ‘அந்த’ மாதிரி இல்லைங்க இது!

மூன்று படிநிலைகளில் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் காவலர் பணிக்கு திரும்பிய அவர் ஆண் காவலராக பணியில் சேர்ந்தார்.

வந்தேறிகளின் வம்பு பிரசாரங்கள்!விளைவுகள்… உண்மைகள்! (பாகம்-7)

பிரிட்டிஷ் வந்தேறிகள் பரப்பிய மற்றுமொரு வடிகட்டிய பொய்ப் பிரச்சாரம் இது. பிரிட்டிஷார் மூலம்தான் நம் தேசம் ஒன்றாகியது என்று நம்பும் அறியாமைவாதிகள் இன்னும்கூட நிறைய பேர் உள்ளார்கள். இன்றைக்கும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் தேசத்துரோக இடதுசாரிகள் இந்த தவறான கருத்தை கூச்சலாக கூறிக்கொண்டே உள்ளார்கள்.

நாடெங்கிலும் சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புகழ்பெற்ற சிவாயலங்களில் சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

என்ன நாடகம்?! பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பி… அதை தடுப்பது போல்… ஓவைஸி நல்ல முன்னேற்றம்!

இது மிகப் பெரிய மாணவர் குழு. மிகப் பெரும் அளவில் போராட்டத்தைச் செய்வோம். அவர்கள்தான் அனைத்தையும் செய்கிறார்கள். முகம் மட்டுமே எங்களுடையது. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்

உலக தாய்மொழி தினம்! தூயத் தமிழ் திட்டம் அறிமுகம்!

அகரமுதலித் திட்ட இயக்குநரகமும், அடையாறு மாணவர் நகலக் குழுமமும் இணைந்து வணிக நிறுவனங்களில் தூயதமிழ்த் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளன
- Advertisement -
- Advertisement -

தமிழகத்தைக் கலக்கிய சுவாமி நித்தியானந்தாவைத் தேடுவதில் குஜராத் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது என்பதால் அவரை தேடப்படும் நபராக வெளியுறவுத்துறையும் அறிவித்து விட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அவர் கண்டுபிடிக்கப் பட வேண்டிய நிலை.

இருப்பினும் தினமும் யூட்யூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் சத்சங்கத்தில் சிரிக்க சிரிக்க பேசி வருகிறார் நித்தியானந்தா. அவர் எங்கிருந்து இவ்வாறு வீடியோ எடுத்து வெளியிடுகிறார்…? என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப் படுகின்றன.

ஆயினும் இமயமலைச் சாரலில் எங்கேயோ பதுங்கியிருக்கிறார் என்று நித்தியானந்தா குறித்து சிலர் தகவல்களைச் சொல்லி வருகின்றனர். அவர் ஈக்வடார் தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இல்லை இங்கிருந்து ஹைதி தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று ஒரு ஈக்வெடார் அதிகாரி கூறுகிறார்.

அதே நேரம், நித்தியானந்தா அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ இப்போது பெரும் வைரலாகி வருகிறது.

நா ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்… என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா . அதில், பெங்களூருவில் செட்டியார் வீட்டில் பொட்டியடி பையனா திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்குப் போனேன் என்று கூறும் அவர், தமக்கு நுாற்றியோரு ரூபாய் தட்சணை கொடுத்தார்கள் என்றும், அதற்கு அவர்களுக்கு ஹீலிங் – வைத்தியம் செய்து வந்தேன். என்னை எதுக்கு ஓட ஓட விரட்டுறாங்க. நான் வாழ வேண்டாமா? என்னை வாழ விடுகிறீர்களா? நான் என்ன அதற்காக சாகவா முடியும்? தற்கொலை செய்வதும் சாவதும் ஹிந்து மதத்தில் சொல்லப் படவில்லை!

என்னை திருவண்ணாமலையில் இருந்து துரத்தி அடித்தீர்கள்… நான் பெங்களூரு பக்கம் ஒதுங்கினேன். அங்கேயும் என்னை வாழவிடவில்லை. நான் மதுரைக்கு வந்தேன். அங்கேயும் என்னை இருக்க விடாமல் துரத்தி அடித்தீர்கள்… மதுரை கோயிலுக்குள் விடவில்லை…. ஆதீனத்துக்குள் விடவில்லை. மதுரை மீனாட்சி அம்மாவிடம் போய் கேட்டேன்… அதனால் என்ன உனக்கு என்று ஒரு ஆதீனம், ஒரு கோயில் எல்லாம் வந்தாச்சு என்றார்.

என் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. அதை புதுப்பிக்க போனேன். ஆனால் அதை ரத்து செய்து,முடக்கி வைத்தார்கள். என் பாஸ்போர்ட் கூட முடக்கிவிட்டார்களே என்று மீனாட்சி அம்மாவிடம் போய் கேட்டேன். அதலான் என்ன … உனக்கு ஒரு நாடே உருவாக்கித் தருகிறேன் என்று கூறி, கைலாசா நாட்டையே தந்துவிட்டார் அம்மா…

சாதாரண ஆளா இருந்த என்னை நீங்களே பெரிய ஆள் ஆக்கிவிட்டீர்கள். திருவண்ணாமலை, பெங்களூரு, மதுரை என என்னை ஏன் விரட்டினீர்கள்? அப்படியே விட்டிருந்தால் நான் காணாமல் போயிருப்பேன்’ என்று தன் வாழ்க்கையின் நியாயத்தை, இந்த சமூகத்தின் முன் வைக்கிறார் நித்தியானந்தா.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க இந்தியாவின் அனைத்து தூதரகங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளது.

இந்நிலையில், நித்தியானந்தாவின் மீனாட்சி மீனாட்சி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. உலகத்தார் தங்கள் பிரச்னைகள் தீர வேண்டுமானால், நேராக மதுரை அம்பாள் மீனாட்சியிடம் செல்லுங்கள்… மீனாட்சி மீனாட்சி என்று சொல்லுங்கள். அம்மா என்னாச்சி என்னாச்சி என்று உங்கள் துன்பங்களை மாற்றுவாள் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசியுள்ளார் தவத்திரு மகரிஷி நித்தியானந்த மகாசுவாமிகள்!

அந்த வீடியோ…

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,975FansLike
214FollowersFollow
768FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: வெஜ் மொள பூஷியம்!

மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன்

பலாப்பழ அப்பளம்:

கலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

பலாக்கொட்டை கத்திரி கூட்டு!

டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |