29 C
Chennai
வெள்ளிக்கிழமை, நவம்பர் 27, 2020

பஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...
More

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி!

  புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

  போலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ

  வெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...

  மொட்டை மாடியில் குத்தாட்டம் – விஜய் பட நடிகை நடன வீடியோ

  சின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம்...

  சின்னத்திரை நடிகையின் அசத்தல் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்

  சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்....

  டெரர் லுக்கில் விஜய் சேதுபதி – லாபம் சூட்டிங் பட அப்டேட்

  நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும்...

  ஊழியர் வெளியேற்றம்… ஊடகங்கள்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!

  இளம் வயசுலயே இந்த மாதிரி நடக்றது இன்னும் நல்லது. செல்போன ஆஃப் பண்ணிட்டு சுய சோதனை செய்யவும்,

  media-job
  media-job

  ஒரு ஊழியர ஒரு கம்பெனி வெளிய அனுப்றது செய்தியே இல்ல. காலம் காலமா நடக்ற சம்பவம். மீடியா கம்பெனி விதி விலக்கு கிடையாது. பத்திரிகைகள்ல நடந்துது. இப்ப சேனல்ஸ்லயும் நடக்குது. திறமைசாலி, அறிவாளி, உழைப்பாளி, நேர்மையாளர், கம்பெனி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.. இதெல்லாம் நிர்வாகம் எடுக்ற முடிவுக்கு குறுக்க வராது. தங்க ஊசின்னா கண்ல குத்திக்க முடியுமா?னு கேப்பாங்க.

  அரசு அலுவலர் நடத்தை விதிகள்னு ஒண்ணு இருக்கு. அரசாங்கத்ல சம்பளம் வாங்றவங்க எதுல்லாம் செய்ய கூடாதுனு அதுல சொல்லிருக்கு. அந்த விதிகள்ல எதாச்சும் ஒண்ண மீறினாலும் வேலை போய்ரும். அரசாங்கமே அப்டி விதிகள் வச்சிருக்கும்போது முதலாளிகள் வச்சிருக்க மாட்டாங்களா.. அரசாங்கம் மாதிரி அச்சடிச்சு குடுக்காட்டியும், வேலைல சேரும்போது எச்சார்ல சொல்லிருவாங்க. சொல்லாததும் இருக்கும். அத போக போக தெரிஞ்சுக்க வேண்டியதான்.

  நமக்கு பல நம்பிக்கைகள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதுல எதெல்லாம் கம்பெனியோட கொள்கை களோட ஒத்து போகுதோ அத வெளிப்படையா செயல்படுத்தலாம். ரெண்டு தரப்புக்கும் சந்தோசம். எதெல்லாம் எதிரா இருக்கோ அதை எல்லாம் வீட்ல வச்சு லாக் பண்ணிர வேண்டியதுதான். அல்லது அடக்கி வாசிக்கணும். கோடி கோடியா பணம் போட்ட முதலாளி அவரோட பாலிசிய செயல்படுத்த ஆளுங்கள வேலைக்கு வைப்பாரே தவிர, நம்ம நம்பிக்கைகள நம்ம விருப்பங்கள நிறைவேத்திக்க மேடை போட்டு தர மாட்டார். பெஸ்ட் எம்ப்ளாயர்னு சொல்ற கூகுள்லயும் இது கோல்டன் ரூல். சம்மதம்னா தொடரலாம். இல்லையா.. போய்ட்டே இருக்கணும். இதான் நிதர்சனம்.

  சில முதலாளிகள் லாங் ரோப் குடுப்பாங்க. நிர்வாகத்துக்கு உடன்பாடு இல்லாத விஷயங்கள்ல ஈடுபட்றது தெரிஞ்சாலும் உடனே ஆக்சன் எடுக்க மாட்டாங்க. போக போக மாத்திக்குவான்/ள்னு வெய்ட் பண்ணுவாங்க. சில சமயம் அவங்களுக்கே மனசு வராது. சரி, எதுனா பிரச்னை வந்தா பாக்கலாம்னு விட்ருவாங்க. பிரச்ன எந்த ரூபத்ல வரும்னு யாராலயும் சொல்ல முடியாது. வந்தா ஆக்சன்தான்.

  பிரபலமான பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள்னு ரொம்ப பேரு வேலை இழந்து வெளில போயிருக்காங்க. எல்லா ஸ்டேட்லயும் எல்லா நாட்லயும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. குஷ்வந்த் சிங், அருண் ஷோரினு சில பெயர்கள் இந்தியா பூரா பாப்புலர். இன்னும் பல பெயர்கள் அந்தந்த மொழி அல்லது வட்டாரத்ல ஃபேமஸ். நம்ம தமிழ்நாட்ல ஒரு பிரபலமான மீடியா கம்பெனில அது ஆரமிச்ச காலத்ல இருந்து இன்னக்கி வரைல ஒரு எடிட்டர் கூட ரிடயர் ஆனதே இல்ல. ரொம்ப பிரபலமான எடிட்டர்ஸ் உட்பட எல்லாருமே வேலையில் இருந்து அனுப்ப பட்டவர்கள். பல சந்தர்ப்பங்கள்ல அதுக்கான காரணம் அந்த எடிட்டருக்கும் முதலாளிக்கும் மட்டும் தெரியும்.

  மத்த தொழில்கள்ல இருந்து ஊடக தொழில வித்யாச படுத்தி பாக்றதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஊடக தர்மம் அல்லது பத்திரிகை தர்மம் ஸ்பெஷல் அய்ட்டம் இல்ல. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உண்டு. அது மாதிரிதான் இதுவும். வெளிய இருந்து ஒருத்தர் சொல்லியோ மிரட்டியோ  ஒரு ஊழியர நீக்கிட்டாங்கனு சொல்றது எதார்த்தம் தெரியாதவங்க பேச்சு. ஒரு கோயின்சிடன்சா இருக்கலாம். அல்லது லாஸ்ட் ஸ்ட்ரானு சொல்லுவாங்களே, அப்படி இருக்கலாம். கட்சிக்கோ அரசுக்கோ பயந்து அப்டி செய்ய கூடிய மீடியா முதலாளிகள் யாரும் நம்மூர்ல இல்லை. நக்கீரன் கோபால் பாக்காத மிரட்டலா நிர்பந்தமா.. பின்புலம் இல்லாத அவரே அப்டி தைரியமா இருக்கும்போது, அரசாங்கத்துக்கே கடன் கொடுக்ற நிலைல இருக்ற அம்பானி ஒரு கட்சியோட மிரட்டலுக்கு பணிஞ்சார்னு சொன்னா யாரும் நம்புவங்களா.. நாங்க சொன்னோம், நடந்திருச்சு பாத்தியா..னு சில பேர் சவுண்ட் விடலாம். அது எப்பவும் நடக்ற காமெடி.

  ஒரு விசயம் சொல்லணும். வெளியேற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட ஊடகர்கள் பலரும் அதுக்கு அப்றம் அட்டகாசமா வளந்து பெரிய இடத்துக்கு போயிருக்காங்க. பழைய கம்பெனிக்கே திரும்பி போனவங்களும் உண்டு. அதை எல்லாம் ஒரு அனுபவமா, பாடமா எடுத்துக்கணும். இளம் வயசுலயே இந்த மாதிரி நடக்றது இன்னும் நல்லது. செல்போன ஆஃப் பண்ணிட்டு சுய சோதனை செய்யவும், பாதையை சரி செஞ்சுக்கவும் கிடைச்ச வாய்ப்பா பயன்படுத்திக்கணும். ஏன்னா இது முடிவு இல்ல. இன்னொரு ஆரம்பம்.

  Latest Posts

  பஞ்சாங்கம் நவ.27- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம் நவ.27- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~12 (27.11.2020)வெள்ளிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக...

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...

  செய்திகள்… சிந்தனைகள்… – 26.11.2020

  பாகிஸ்தான் படகில் தூத்துக்குடிக்கு வந்த போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்இந்தியாவை துண்டாட இடதுசாரி இஸ்லாமிய அடிப்படைவாத கூட்டணி - உமர் காலித் திட்டம்சட்ட விரோத மாக குடியேறிய ரோஹிங்யாக்களையும், வங்கதேசத்தினரையும் விரட்டுவோம் - பாஜக...

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி!

  புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,042FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  967FollowersFollow
  17,300SubscribersSubscribe

  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி!

  புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..!

  பிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,

  பிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்!

  கோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...

  தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

  தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்

  ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

  பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட
  Translate »