ஊழல்வாதி! லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன்,புளுகன் ஓசிச்சோறு! கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல்! மாஃபியா! வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! – இயக்குனர் பேரரசு!
செய்திக்கான குறிப்பு:
- கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்றோ, அண்ணாத்துரை ஆட்சி அமைப்போம் என்றோ திமுக.,வினர் ஒருபோதும் சொன்னதில்லை! அவர்களும் கூட காமராஜர் ஆட்சி அமைப்பதாகத்தான் சொல்லி வருகிறார்கள்…