ஏப்ரல் 21, 2021, 10:04 காலை புதன்கிழமை
More

  யேலு பல்கலை.,ன்னு உட்ட பீலா என்னானு தெரியுமா?!

  இது எவ்வளவு தூரம் உண்மை னு தேடி பாப்போம் னு நம்ம சிற்றறிவுக்கு எட்டின அளவுக்கு தேடினதுல கிடைச்சது..

  annadurai
  annadurai

  திராவிட கூட்டத்தால் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் ஒரு விஷயம்.. அண்ணாதுரை அமெரிக்காவின் மிகப்பெரிய #யேல்_பல்கலைக்கழகத்தின் (Yale University) உயர் விருது பெற்றவர்.. அந்த விருதை பெற்ற அமெரிக்கர் அல்லாத முதல் நபர்..

  சரி இவனுங்க விடுரது எல்லாமே புருடா னு தெரிஞ்சு போச்சே.. இது எவ்வளவு தூரம் உண்மை னு தேடி பாப்போம் னு நம்ம சிற்றறிவுக்கு எட்டின அளவுக்கு தேடினதுல கிடைச்சது..

  யேல் பல்கலைக்கழகம் ஒரு தனியார் அமைப்பு..

  விருது கொடுத்தது அதன் கீழ் இயங்கும் பல கல்லூரிகளில் ஒன்றான #டிமோதி_டிவைட்_கல்லூரி.. Timothy Dwight College..

  அந்த கல்லூரி ஆரம்பிக்கபட்டது 1935 ல்..

  அண்ணாதுரை க்கு வழங்கபட்ட விருது பெயர் #Chubb_Fellowship. இதுல Chubb என்பது அந்த விருதுக்கான நிதி ஒதுக்கியவர் பெயர். Hendon Chubb. இவர் 1936 ல் அக் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்த தன் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தி, அதை கல்லூரிக்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அண்ணா 1968 ல் அந்த கல்லூரிக்கு விருந்தினராக சென்றதன் அடையாளமாக அவ்விருது வழங்கப்பட்டது..
  Fellowship னா தோழமை அல்லது கூட்டுறவு னு பொருள்படும்..

  இதுல பெரிய உருட்டு அந்த விருதை பெற்ற அமெரிக்கர் அல்லாத முதல் நபர்..

  அத பத்தி தேடுனா, இவருக்கு முன்பே அமெரிக்கர் அல்லாத பலர் அதை வாங்கி இருக்காங்க.. உதாரணத்திற்கு சிலர்…

  1, Koichiro Asakai அமெரிக்காவுக்கான ஜப்பான் தூதர் 1959 – 60.

  2, Sir Leslie Munro நியூசிலாந்து 1959 – 60

  3, Dr Najib- Ullah ஆப்கன் தூதர் 1958 – 59..

  நன்றி.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »