Home அடடே... அப்படியா? ஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே! அப்படின்னா…?!

ஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே! அப்படின்னா…?!

gst-nov-2020
gst-nov-2020

நவம்பர் மாதம் ரூ.1,04,063 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

நவம்பர் மாதம் ஜிஎஸ்டியாக ரூ.1,04,963 வசூலாகியுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ.19,189 கோடி.
எஸ்ஜிஎஸ்டி ரூ.25,540 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.51,992 கோடி.
செஸ் வரி ரூ. 8, 242 கோடி

நல்ல செய்தி ….. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி ..
₹1,04,963 crore of gross GST revenue collected in the month of November, 2020..

போன வருஷம் மாசா மாசம் வரி வருமானம் – சாம்பல் கலர் – இந்த வருஷம் மாசா மாசம் மஞ்ச கலர் ..
கொரோனா காலத்து மூடுதல் ஆரம்பித்தது – மார்ச் 2020 கடைசியில் ..எனவே ஏப்ரல் 2020 இல் இருந்து எல்லா வியாபாரமும் இறங்கியதால் வரி வசூல் குறைந்தே கானப்பட்டுகிறது ..

போன மாசம் அக்டோபர் மற்றும் நவம்பர் — வரி வசூல் — போன வருட இதே மாதத்தை தாண்டி இருப்பது ..
கொரோனா வியாபார தொய்வை நமது நாடு தாண்டி விட்டது என்றே நினைக்கிறேன் ..

இது முழுமையான இந்திய பல்துறைகளின் மொத்த கணக்கு ..
இன்னும் பல துறைகள் – எழுந்து கொள்ளும் வேகம் நல்ல படியாக இல்லை .. காத்திருப்போம் .. ரஜினி சொன்ன யானை குதிரை கதை போல – குதிரை விழுந்தா உடனே எழுதுகொள்ளும் – யானை மெல்லத்தான் எழுந்துகொள்ளும் !!! (பாபா பட தோல்வியை பற்றி அவர் பேசியது )

இந்த முழு நாட்டின் வரி வசூல் – வளர்ச்சி – நல்ல நிலையை நாம் எட்டுவோம் என்பதை காட்டுகிறது ..
இதற்கு காரணம் – ஊரில் வேலை இல்லாமல் இருந்தவன் அனைவரும் ரூபாய் நோட்டை அடிச்சு எல்லாருக்கும் குடு என்பதை செய்யாமல் – கையில் இருந்த சாப்பாட்டுக்கு அரிசி கோதுமையை ஓசியில் குடுத்து …

எல்லாருக்கும் ஐயாயிரம் ருபாய் நோட் அடித்து குடுத்து – எங்கும் பொருள் உற்பத்தி இல்லாமல் இருந்தா என்ன ஆகும் என்றால் – கடை வீதியில் அடிதடி நடக்கும் – அதைதான் பப்பு மற்றும் தத்தி இருவரும் குடுக்க சொல்ல பேசிவந்ததை அனைவரும் அறிவர் !!!
பொருளாதார காரணியான – விலை வாசி உயர்வை கட்டுபாட்டில் வைத்து இருந்து – பல என்னை போன்ற தொழில் செய்பவருக்கு – அதிபகப்படியான கடன் வழங்கி …

சரியான பாதையில் – தண்டவாளத்தில்- இருந்து பொருளாதாரத்தை வீழாமல் மோடி அவர்களின் அரசு செய்த சிறப்பான பொருளாதார செயல் பாடுகளே !!!

நன்றி மோடி / நிர்மலா சீதாராமன் இருவருக்கும்

  • விஜயராகவன் கிருஷ்ணன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version