ஏப்ரல் 20, 2021, 9:30 காலை செவ்வாய்க்கிழமை
More

  நாடகக் காதலை ஊக்குவிக்கும் திமுக… நாசமாகப் போக வேண்டும்!

  பெற்றோர்களே கவனம். .. குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களே மிக மிக கவனம்.. . நாடக காதலை சட்டபூர்வமாக ஆக்க திருட்டு திமுகவின் தேர்தல் அறிக்கை

  dmk manifesto - 1

  Remove259th_monefesto_DMK

  திமுக தேர்தல் அறிக்கையில்
  பெண்பிள்ளைகளை கேவலப்படுத்தி வாக்குறுதி.

  முதலியார், பிராமணர், நாயுடு, வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, கள்ளர், மறவர், செட்டியார், கொங்கு வெள்ளாளர், முத்தரையர் உள்ளிட்ட எந்தவொரு சாதியை சேர்ந்த பெண்ணை, ஆதிதிராவிடர் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால் – ரூ. 60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என *திமுக தேர்தல் அறிக்கையின் 259 ஆவது வாக்குறுதியாக கூறப்பட்டுள்ளது!.

  கலப்பு திருமணத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நாடக காதலை வி.சி.க வுடன் அரங்கேற்ற துடிக்கும் வாக்குறுதி நெஞ்சழுத்தத்துடன் திமிராக தேர்தல் வாக்குறுதியாகவே வகுத்துள்ளார்கள்….

  பெற்றோர்களே கவனம். .. குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களே மிக மிக கவனம்.. . நாடக காதலை சட்டபூர்வமாக ஆக்க திருட்டு திமுகவின் தேர்தல் அறிக்கை

  நாடக காதலை ஊக்குவிக்கும் திமுக…

  என்ன பிறப்பின் அடிப்படையில் ஜாதி வேறுபாடா ? இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் கொடுத்து நீ பிற்படுத்தவட்டவன், மிகவும் பிற்படுத்தப்பட்டவன், பட்டியல் வகுப்பு . (இவனுக மொழியில் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டபட்டவர்கள், தலித் … யாரு இவர்களை தாழ்த்தியது .. எப்போது எப்படி தாழ்த்தியது ? அப்படி தாழ்த்திய நபர்கள் யாரு .. இதற்கான வரையறை என்ன? ) கொடுப்பதே சட்டம்தான்.. முதலில் அதை மாற்ற வேண்டும்… எல்லோரும் ஆண் , பெண் உறவில் பிறக்கும்போது எப்படி ஜாதி சான்றிதழ் கொடுக்கறீங்க ?

  ஜாதி வேறுபாடு ஒழிய வேண்டும் என்றால் யாருக்கு என்ன ஜாதி தேவையோ அந்த ஜாதிக்கு மாறி கொள்ள சட்டம் இயற்ற வேண்டியதுதானே ? மதம் மாற அனுமதிக்கும் போது ஏன் ஜாதி மாற அனுமதிக்க கூடாது ? ஜாதி மாறுவதும் தனி நபர் விருப்பம் தானே ? அதைவிட்டு ஜாதி மாறி திருமணம் செய்தால் எப்படி ஜாதி ஒழியும் ? அதுவும் பட்டியல் சமூகத்துக்கு மட்டும் இந்த சட்டம் ? என்ன ஒரு அக்கிரமம் ? இந்த சட்டம் எல்லோருக்கும் பொது என்று மாற்ற பட வேண்டும் அல்லது முற்றிலும் நீக்க பட வேண்டும். இது இன்னொரு ஜாதி வன்கொடுமை சட்டம் மாதிரிதான்..

  ஜாதி மாறி திருமணம் செய்யும் நபர்களுக்கு ஜாதி மதம் அற்ற நபர்கள் என்றும், அவர்கள் எந்த ஒரு அரசாங்க சலுகையும் அளிக்க கூடாது என்று சட்டம் போட்டு இருந்தால் ஜாதி ஒழியும் .. அதைவிட்டு பெற்றோர்களுக்கு தெரியாமல் , காம மோகத்தில் நடக்கப்போகும் நாடக காதலுக்கு பணமும் தங்கமும் கொடுப்பதற்கு பெயர் வேறு .. நாகரீகம் கருதி நான் அதை பொதுவில் சொல்ல விரும்பவில்லை

  எப்படி இது போன்ற சட்டங்களை அனைத்து சமுக மக்களும் எதிர்க்காமல் இருக்கிறார்கள் ? மிகவும் வியப்பாக உள்ளது ? இந்த திருட்டு திராவிடத்தின் நோக்கமே சமூகத்தில் ஜாதி பிரச்சனையை உருவாக்கி, பிரிவினையை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்வதுதான்

  பெற்றோர்களுக்கு தெரியும் தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்று.. இதில் தலையிட இவனுக யாரு ?

  கடந்த மாதம் ஐபில் அணியை ஏலத்தில் எடுத்த கலாநிதி மாறனின் மகளை இவனுக சொல்லுவதுபடி ஆதிதிராவிட சமூகத்தில் இருக்கும் ஒரு எளிய நபருக்கு திருமணம் செய்து கொடுத்தால்… 60 ஆயிரம் பணத்தையும், 8 கிராம் தங்கத்தையும் நான் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுக்கிறேன்..

  • சமூக வலைத்தளப் பகிர்வு

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »