ஏப்ரல் 10, 2021, 5:00 மணி சனிக்கிழமை
More

  இந்து உணர்வு இப்படி தான் சமரசம் செய்யப் படுகிறது! ஆனால் இவர்களில் ஒருவராக இருக்காதீர்கள்!

  பலரது இந்து உணர்வு இப்பிடி தான் சமரசம் செய்யப்படுகிறது

  stalin

  பலரது இந்து உணர்வு இப்பிடி தான் சமரசம் செய்யப்படுகிறது

  நீங்களும் இந்த சுயநல பட்டியலில் சேர்ந்து விடாதீர்கள்

  இந்து மத சடங்குகளை ஸ்டாலின் இழிவுபடுத்தி பேசியது விபூதியை அழிச்சது இதெல்லாம் மனசுல கொதிக்குது ……….
  ஆனா நான் அரசு ஊழியர் திமுக வந்தா தான் எனக்கு சலுகை கிடைக்கும்

  கந்தசஷ்டி கவசத்தை திமுக ஆதரவு கருப்பர் கூட்டம் எவ்வளவு கேவலமா பேசுறான் என்ன திமிர் இருக்கு பாத்தீங்களா ?……….

  ஆனா எங்க தொகுதி திமுக வேட்பாளர் எங்க சாதிக்காரன் அதனால அவரு ஜெயிக்கனும்

  திருப்பதி உண்டியலை கனிமொழி எவ்வளவு கேவலமா பேசுறா பாத்தீங்களா. மத்த மதத்தை இப்பிடி பேசுனா அந்த மதத்துல ஒரு பய கூட திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான். நாம இந்துக்கள் தான் இளிச்சவாயனா இருக்கோம்…

  ஆனா எங்க கட்சி திமுக கூட்டணியில இருக்கு அதனால அது ஜெயிக்கனும்

  ராமரை செருப்பால அடிச்ச பின்னாடி தான் திமுக அதிக MLA ஜெயிச்சதா சொல்லுறான் வீரமணி. இந்த வாட்டி திமுகவை மண்ண கவ்வ வெக்கனும்…

  ஆனா எங்க சாதியை ஏளனமா நெனைக்குறவங்களுக்கு பாடம் புகட்டனும்னா திமுக ஜெயிக்கனும்

  கிறிஸ்துமஸ் ரம்ஜான் வாழ்த்து சொல்லுற ஸ்டாலின் தீபாவளி பொங்கல் வாழ்த்து சொல்லுதாரா பாத்தீங்களா ? நாமளும் அவங்கள மாதிரி உணர்வோட ஓட்டு போடனும்யா……

  ஆனா பத்து வருஷமா இவங்களே ஆளுறாங்க இது சரியில்லை அது சரியில்லை அதனால 3வது அணி 4வது அணிக்கு ஓட்டு போடலாம்னு நெனைக்கேன்

  அது உங்கள் ஓட்டை கிணற்றில் போடுவதற்கு சமம். ஒரு வகையில் அது திமுகவிற்கு லாபம்

  ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்

  திமுகவிற்கு இது வாழ்வா சாவா தேர்தல். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற இறுதி வாய்ப்பு.

  வால் வேகமாக ஆடுவதை பார்த்து செத்த பாம்புக்கு உயிர் கொடுத்து விடாதீர்கள்

  ஒரு வேளை தப்பி தவறி திமுக இந்த முறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அது இந்து எழுச்சிக்கு மிகப்பெரிய சம்மட்டி அடி.

  இனி இந்துக்களை இந்து மதத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
  கடவுள் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு பின்னாளில் முழிக்காதீர்கள்

  கா.குற்றாலநாதன்
  நெல்லை

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five × 5 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »