- Ads -
Home உரத்த சிந்தனை திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

தன்மானத்திற்கு ஒரு பிரச்சினை என்றால்….. தலையே போனாலும்., அப்படி தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தவே நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆன போதிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.

அது தான் தமிழகம். ஆவேச கூச்சல் இல்லை… ஆபாச வார்த்தைகள் இல்லை.. அரோரா கோஷம் விண்ணை பிளந்தது என்றால் அது மிகையில்லை. வடிவேலும் மயிலும் துணை… – என களத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள். திட்டமிட்டு நாள் பார்த்து வரலாறு அமைவதில்லை என்பர். அதுபோலவே நீண்ட நெடிய வரலாற்று பாரம்பரியம் கொண்டவர்களை அத்தனை சுலபத்தில் வீழ்த்தி விடவும் முடியாது……. ஆனானப்பட்ட ஔரங்கசீப்பே தெரிக்க விட்டவர்களுக்கு இன்று உள்ள சில்வண்டுகள் எம்மாத்திரம்…. இதனை இன்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

ALSO READ:  மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

இனி அமைதி மார்க்கம்….? கேள்வி குறி தான். அடுத்ததாக தை பூசத்திற்கு தயாராகி வருகிறார்கள். இனி ஒவ்வொரு நாளும் அந்த ஓநாய் கூடத்திற்கு விடியா நாளாக தான் தொடரப்போகிறது. எந்த ஒரு இஸ்லாமிய கடைகளில் எதனையும் வணிகம் செய்யப்போவதில்லை….. இது நாளைய நம் சந்ததியினருக்காக செய்ய வேண்டிய கடமை என்று ஏற்க வேண்டும்.

சீண்டி இருக்கிறார்கள். அதனை சண்டியர் பூமியில் செய்து காண்பித்திருக்கின்றார்கள். இனி விடக்கூடாது. விஷ வித்து என்பதை காண்பித்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்காக…… கொடி பிடிக்க கோஷம் எழுப்ப அன்றிலிருந்த திராவிட கட்சிகள் முதற்கொண்டு நேற்று பிறந்த கட்சி வரை வாலை ஆட்டிக் கொண்டு வாக்கு வங்கி அரசியலில் குதித்து இருக்கிறார்கள்.

இனி அந்நிய மதத்தை, அந்நிய அரசியல் கைக்கூலிகளை…., வேரறுக்காமல் ஓயக்கூடாது. இஃது விதண்டாவாதம் இல்லை. முழுமையான விபரங்களோடு களமிறங்கி இருக்கும் கூட்டம் இது என்பதனை நிரூபிக்க ஓர் சந்தர்ப்பம்.

நீதிமன்றம் வரை சென்று தான் நம் நிலையை நிரூபிக்க வேண்டும் என்றால்……. அந்நிய சக்திகளின் நிதியியலை கை வைப்பதில் தவறில்லை. எந்த ஒரு வணிகமும் இனி அவர்களுடன் கிடையாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். இதில் நிச்சயம் நல்லவர்களும்… நாட்டுப்பற்றுள்ள இஸ்லாமியர்களும் பாதிக்கப்பட கூடும்.அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களில் சிலர் செய்யும் அராஜகங்களை அவர்களால் இன்று உள்ள நிலையில் தட்டி கேட்க முடிவதில்லை. அதன் பலனாக இதனையும் அவர்கள் ஏற்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை.

ALSO READ:  தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

இனி அக்பர் மரம் நட்டார் என்கிற பம்மாத்திற்கு இடமில்லை. பாலிதான் திவாஸ்…. நினைவிருக்கிறதா..?? நெஞ்சில் ஏறி மிதித்த ராணி துர்க்காவதி பற்றியும் சொல்லி கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அது வெறும் அக்பருக்கு மாத்திரமே கிடையாது என்பதை வரவிருக்கும் நாட்களில் தெரிந்து கொள்ள போகிறார்கள். அவ்வளவே சமாச்சாரம்.

– ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version