இந்தியா-பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவும் இவ்வேளையில் நாம் கவனிக்க வேண்டியவை:

(1) நமது விமானப்படை புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது, பாகிஸ்தான் பொதுமக்களையோ, இராணுவத்தையோ தாக்கவில்லை.

(2) ஆனால் பாகிஸ்தான் அமெரிக்கா கொடுத்த F-16 விமானத்தைக் கொண்டு காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ முகாமை தாக்க முயற்சி செய்த போது நமது இராணுவத்தால் சூட்டு வீழ்த்தப்பட்டது.

(3) பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட MIG-21 ரக விமானம் துரதிஷ்டவசமாக விபத்துக்குள்ளாகியது. பைலட் அபினந்தனை பாகிஸ்தான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது.

(4) முதலில் இந்திய இராணுவ தாக்குதலை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், வரிசையாக பொய்களை சொன்னது. தற்போது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடந்த தாக்குதலை ஏற்றுக்கொண்டுள்ளது.

(5) பாகிஸ்தான் இராணுவ தரப்பிலும், ( DG ISPR ) இம்ரான் கானும் இரண்டு இந்திய விமானங்களை சுட்டதாக பேட்டியளித்தனர். இந்திய வெளியுறவுத் துறை செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பிறகு மாலையில் ஒரு விமானத்தை தான் சுட்டோம் எனக் கூறியுள்ளனர்.

(6) தங்களது திட்டங்கள் ஒவ்வொன்றும் தோல்வியடைவது ஒருபுறம், மறுபுறம் உலக நாடுகளின் ஆதரவற்ற நிலையால் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற இம்ரான்கான் வலிக்காத மாதிரியே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர், அமெரிக்க-ஆப்கானிஸ்தான் போர்களை மேற்கோள் காட்டி பேச்சுவார்த்தைக்கு தயார் என பாசாங்கு காட்டியுள்ளார்.

(7) இந்திய அரசோ, இராணுவமோ அதிகார்வப்பூர்வமாக MIG-21 விமானம் மற்றும் பைலட் அபினந்தனைப் பற்றி சொல்வதற்கு முன்பே, பாகிஸ்தான் இராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் twitter, facebook ல் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை உடனே வெளியிட்டன தமிழக ஊடகங்கள்.

(8) அல்லாஹூ அக்பர் என கத்திக் கொண்டு அபினந்தனை கண்மூடித்தனமாக அடித்ததைக் கொண்டாடிய காஷ்மீர் பிரிவினைவாதிகளும், அரபு நாடுகளில் வேலை செய்து நல்ல வருமானம் ஈட்டும் இந்திய முஸ்லிம்களும் Social Media க்களில் இந்திய இராணுவத்தையும், பிரதமர் மோடியையும் தரக்குரைவாக விமர்சித்து எழுதுவதை இங்குள்ள மோடி வெறுப்பு கும்பல்களும் அவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டு தங்களது அரிப்புகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

(9) நடப்பது இராணுவ யுத்தம் மட்டுமல்ல. நிழல் யுத்தம், உளவியல் ( phychological ) ரீதியான யுத்தம். பொய் செய்திகளையும், வதந்திகளையும் பரவ விடுவது. நமது நாட்டு மக்களையே ஒருவரை ஒருவர் சண்டையிட வைத்து, நமது மக்கள் மற்றும் இராணுவத்தின் மனோபலத்தை குறைக்க செய்யும் யுக்திகள் நடக்கின்றன.

(10) சில பேர் “போர் கூடாது” என முழக்கமிடுகின்றனர். 1947 லில் இருந்து பாகிஸ்தானால் இந்திய நாடு பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை இழந்துள்ளது. நாம் எப்போதுமே போரை விரும்பியது இல்லை. ஆனாலும் 1948, 1965, 1971மற்றும் 1999 களில் பாகிஸ்தான் நம் மீது போரை திணித்தது. அப்போர்களில் மரண அடி வாங்கிய பாகிஸ்தான் இன்று பயங்கரவாதிகளை ஏவி நிழல் யுத்தம் செய்கிறது .

(11) கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீரை அபகரிக்கவே பாகிஸ்தான் துடிக்கிறது. கிட்டத்தட்ட 76000 சதுர மைல் பரப்பளவுள்ள காஷ்மீர் பகுதியை (POK) இழந்தது போதும். இனியும் ஓரடி நிலத்தையும் நாம் விட்டுக்கொடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

(12) மத்திய அரசு பாகிஸ்தானின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் புல்லுருவிகளையும், இராணுவத்தை அவமதித்து பேசும் கயவர்களையும் ஈவு, இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும்.

(13) தற்போதைய தேவை அனைவரும் இந்தியர் என்ற ஒரே குரலாக இந்திய இராணுவத்திற்கும், மத்திய அரசிற்கும் உறுதுணையாக இருப்பது ஒன்றே.

  • நாட்டை நேசிப்பவன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...