17/10/2019 9:18 AM
Reporters Diary பார்... முழு கிறிஸ்துவ சபையாக மாறிப் போன திமுக.,வைப் பார்...!

பார்… முழு கிறிஸ்துவ சபையாக மாறிப் போன திமுக.,வைப் பார்…!

-

- Advertisment -
- Advertisement -

பார்… முழு கிறிஸ்துவ சபையாக மாறிப் போன திமுக.,வைப் பார்…! என்று கலாய்க்கிறார்கள்… திமுக.,வின் இன்றைய நிலையைக் கண்ட இணையதள வாசிகள்!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்பதை தான் இப்படி சொல்கிறார்கள்… என்பதை நாசூக்காக கருத்திடுகிறார்கள். இந்நிலையில், கிறிஸ்துவம் எப்படி திமுக., உள்ளிட்ட அரசியல் கட்சிகளை கபளீகரம் செய்திருக்கிறது என்பதை புட்டுப் புட்டு வைக்கிறார்கள் சிலர்.

வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவும் கருத்துகள் இவை…

தடம் மாறும் கிறிஸ்துவம்~!

பொய், பித்தலாட்டம் தில்லாலங்கடி வேலை இவற்றை பிரதானமாக கொண்டு இந்த நாட்டை பிடித்து விடலாம் என்ற கிறிஸ்தவ நாட்டு கனவு 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல பரிமாணங்களை தொட்டு இப்போது ஹிந்து மதத்தின் வெளியில் இருந்து நாம் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாது என்று கிறிஸ்தவம் தன்னையே ஹிந்து மத போர்வைக்குள் ஒளித்துக் கொண்ட ஓநாயாய் மான் வேட்டைக்கு தயாராகி உள்ளது.

முதல் விஷயம், மெகாலே, கால்டுவெல், போப், பெஸ்கி, தெரேசா ,தாமஸ், அந்தோணி என்ற பெயர்களில் தொண்டு, கருணை என்ற புருடாக்களை விட்டு ஹிந்துக்களில் ஏமாந்தோரை கபளீகரம் செய்த கிறிஸ்தவத்தின் மத வெறி தாகம் அடங்க வில்லை. .

இப்போது கொடிமரம், கஜ பூஜை, பூமி பூஜை காமாட்சி விளக்கு போன்ற ஹிந்து மத சடங்குகளால் ஹிந்துக்களை உள்ளிழுத்து ஹிந்து மத அபிமானத்தால் தாய்மதம் திரும்ப தயாராய் இருப்போரையும் தக்க வைக்கும் ஒரு முயற்சியில் கிறிஸ்தவம் தன பித்தலாட்டத்தை துவங்கி உள்ளது.

அடுத்த படியாக ஹிந்து பெயரில் agent களை உருவாக்கி அவர்களை ஹிந்து மத அடையாளங்களோடு ஹிந்து மதத்தை தாக்க செய்வது என்ற தில்லாலங்கடியில் காலெடுத்து வைத்துள்ளது. .

இதில் பிரகாஷ் ராஜ், உமா ஷங்கர், மோகன், தினகரன், இன்னும் முதலியார் அய்யர், சாது செல்லப்பா, இப்படி பல பெயர்களில் .

கமல் ஹசன், சந்திர ஹசன், சாரு ஹாசன், சுகாசினி மகன், செந்தில், குமரி முத்து, கவுதமன், மதிமாறன், .. இப்போது ஜபகூட்ட புகழ் ரோகினி .

யார் இவர்கள் தேசத்திற்கு உழைதவர்களா .. அநேகம் பேர் சதை வியாபாரத்தில் தோற்றவர்கள்..

மனிதர்களின் துயர நிலை, இக்கட்டான சூழல் இதுவே இவர்களின் பெரிச்சாளி ஓட்டை .இந்த பெரிச்சாளிகள் பின்பு தேசத்தையே சூறை ஆட நினைக்கின்றன .

இனியும் ஹிந்துக்கள் ஜாதியாலும் தாங்கள் சார்ந்த கட்சியாலும் பிரிந்து இருந்தால்.. நமக்காக பாடு பட்ட திலகர், படேல், சாவர்க்கர், பாரதி, வ.உ.சி, வ.வே.சு. பகத்சிங் போன்றோரின் த்யாகங்கள் வீணாகி மீண்டும் ஒரு அடிமை நாடாக மாறி… நாதி அற்று… கோவில்கள் காலணிக் கடையின் குடோன் ஆக மாறும். ராஜ ராஜ சோழன் என்பவன் முட்டாள் என மாறும்.

தேவாரம், திருவாசகம், திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் கட்டு கதை என்ற பொய் கட்டவிழ்த்து விடப்படும். நாகர் கோவில் களும் கன்னியா குமரிகளும், மதுரையும் எல்ஷாடாய், நாசரேத், கல்வாரி என பெயர் பெரும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் கொள்ளையர்கள் ஆவார்கள், ஆழ்வார்களும் நாயன்மார்களும் சாத்தான்களின் தூதுவர் ஆவார்கள்~!

நம் புராணங்கள், வேதங்கள், இதிகாசங்கள் அறிவு பூர்வ, அறிவியல் பூர்வமானவை என்று பலமுறை நிரூபணம் ஆனவை.

ஹிந்துக்களே இனி ஒருவன் பொது வெளியில் உன் மதத்தையும், உன் கடவுளையும், உன் முன்னோர்களையும் இவர்களின் கட்சி மற்றும் சொந்த வயிற்று பிழைப்புக்கு ஏளனம் செய்ய அனுமதிக்காதே.

சனாதனமும் ஹிந்து தர்மமும் வேறு இல்லை! சனாதனத்தை வேர் அறுப்போம் என்று, ஹிந்து தர்மத்தை வேரறுப்போம் என்று சொன்னவன் உண்டி ஏந்தி வந்தாலும் ஓட்டு பிச்சை கேட்டு வந்தாலும் தெரு தெருவாய் ஓட விடுங்கள். இந்த தேசம் ஒளிரும்.

அப்போதுதான்… நல்ல மனத்துடன் ஒற்றுமையாய் வாழ நினைக்கும் ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இடையே மத நல்லிணக்கம் இருக்கும்.

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: