தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இரு மாமன்னர்கள் வேறு ஏதாவது மாநிலத்தில் பிறந்திருந்தால், இந்நேரம் அவர்களை யுகப்புருஷர்களாக கொண்டாடி இருப்பார்கள்..!

சற்றுமுன்...

மூக்கு வெளித்தெரிய மாஸ்க் போடுவது… ‘அதை’ மூடாமல் ஜட்டி போடுவது! வைரல் போட்டோ!

இல்லாவிட்டால் காற்று புழுக்கமாக இருக்கிறது என்று விட்டுவிட்டால் அந்த காற்றினாலே வைரஸ் கூட உடலுக்குள் புகுந்துவிடும். தஸ்மாத் ஜாக்கிரத்தை!!

ராமர் நேபாளியா? நேபாள பிரதமர் பேச்சு.. அந்நாட்டு தூதரகம் ‘மறு’ விளக்கம்!

இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

நான் பாஜக.,வில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட்!

தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

RAJRAJAN 4 தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!

தமிழ், தமிழன் என்று வீரமாக வசனம் பேசி மோதிஜியை மட்டம் தட்டி, திமுகவை வாழவைக்கும் முட்டாள் முண்டங்களே…

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இரு மாமன்னர்கள் வேறு ஏதாவது மாநிலத்தில் பிறந்திருந்தால், இந்நேரம் அவர்களை யுகப்புருஷர்களாக கொண்டாடி இருப்பார்கள்..!

உலகிலேயே முதல் கப்பற்படை அமைத்து, அதன் மூலம் சீனாவில் துவங்கி, இன்றய சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் வரை ஆட்சி செய்த தமிழன் இவர்கள்..! அதேபோல, இலங்கை முழுவதையும் ஆண்டவர்கள். பல வலிமைமிக்க வட நாட்டு மன்னர்களை மண்ணைக் கவ்வச் செய்து, அங்கிருந்த கங்கை நதிநீரை இங்கே கொண்டுவந்து, கங்கை கொண்ட சோழபுரம் எனும் நகரத்தை அமைத்தவர்கள்..!

தாஜ்மஹாலை விட பழமையான, அற்புதமான கட்டிடமான தஞ்சை பெரியகோவிலை கட்டியவர்கள். இவர்கள் ஆட்சியில் எங்கும் பசி பஞ்சம் என்று கேள்விப்பட்டதில்லை..!

இப்படி தமிழனின் வீரத்தையும், அறிவையும் உலகெங்கும் கொண்டு சேர்த்தவர்களை.. வாழ்வாங்கு வாழ்ந்த இப்படிப்பட்டவர்களின் நிலைமை என்ன இன்று தமிழ்நாட்டில்..?

rajaraja cholan தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!எங்கோ ஒரு கிராமத்தில் அனாதையாக உறங்கி கொண்டிருக்கிறார் ராஜ ராஜ சோழன். சோத்திற்கு மதம் மாறிய நாய்களெல்லாம் வசைபாடுகிறது.. இல்லையென்று வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர்களை நிலத்தை பிடுங்கியவர்கள் என்று 2 படங்கள் எடுத்த ஒரு கேவலக் கூத்தாடி பேசுகிறான்.. அதேபோல நாரமணி போன்ற ப்ரோக்கர்கள் கேவலமாக பேசுகிறார்கள்..!

எங்கிருந்து வந்தது இந்த தைரியம்? எல்லாம் சொரணை கெட்ட உங்களிட மிருந்துதான்..!

இவர்களின் கோவம் ராஜ ராஜ சோழனின் மீதோ ராஜேந்திர சோழனின் மீதோ அல்ல, அவர்கள் பதிய வைத்துவிட்டு சென்ற ஹிந்து நம்பிக்கைகள் மீதுதான்..!

விண்ணைத்தொட்டு நிற்கும் தஞ்சை பெரிய கோவில் தமிழக ஹிந்துக்களின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது.. மதமாற்றங்களுக்கு பெரிய தடையாக இருக்கிறது ..அதை செய்து வைத்துவிட்டு போனதால்தான் இவர்களுக்கு இந்த சோழர்கள் மீது வெறுப்பை உண்டாக்குகிறது..!

raja raja chola தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!வெறும் தமிழன் தமிழன் என்று வாய்க்கிழிய பேசினால் போதாது. தமிழை ஒழுங்காக பேச கூட தெரியாத நீங்கள், பாஜகவையும் RSS யும் தமிழின விரோதிகள் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது.. !

ராஜேந்திர சோழனின் படத்தை அவர்கள் துறைமுகத்தில் வைத்திருக்கிறார்கள்.. RSS அலுவகங்களின் (காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை) Sangh Geet எனும் பாடலின் தினமும் காலையில் ராஜேந்திர சோழன், கண்ணகி, பாரதியார் போன்றவர்களையும் போற்றி பாடுகிறார்கள்.. பாஜகவை சேர்ந்த MP தருண் விஜய் ராஜேந்திர சோழனின் பெருமையை இந்திய பாராளுமன்றத்தில் பேசுகிறார்..!

ஆனால் நீங்கள் வோட்டுப் போட்ட திராவிட கட்சிகள், தமிழ்நாட்டில் அவர்களின் பெருமையை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க என்ன கிழித்தது..?

தமிழனை காட்டுமிராண்டி என அழைத்த சொரியானுக்கு தெருவிற்கு தெரு சிலை வைத்த அயோக்கியர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டுப்போட்டு, அவர்களுக்கு கீழே உள்ள சில்லறை அமைப்புகளுக்கு (மதமாற்று அமைப்புகள் முதல் திக வரை) வலுசேர்த்து, மேலும் மேலும் தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் நீங்கள் தமிழர்களில்லை… மானங்கெட்ட டுமிலர்கள்..!

1 COMMENT

  1. சிலையை உடைக்கச்சொன்ன பெரியாருக்கு சிலை வைத்துக் கொண்டாடுகின்றனர். மாலை போட்டு மரியாதையை செய்கின்றனர். செத்தவருக்கு என்ன வணக்கம்? இங்கே அவர்கள் பகுத்தறிவு எங்கே போனது? அங்கங்கே பெரியார் சிலைக்கு சிறிய சேதம் என்று செய்திகள். உடனே போராட்டம் செய்ய வேண்டியது. கான்க்ரீட் அல்லது கல்லில் செய்த பெரியாருக்கு மரியாதையை செய்தால் பகுத்தறிவு. அதையே கடவுளுக்கு செய்தால் மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம். என்னே இவர்களின் கொள்கை? ஊரை ஏமாற்றும் செயல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!

பின் தொடர்க

17,862FansLike
78FollowersFollow
71FollowersFollow
911FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

சமையல் புதிது.. :

சினிமா...

கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...