நாம் இந்துக்கள். பாரம்பர்யப் பெருமை கொண்டவர்கள். அதனால் ஒரு ‘qualified poramboke’ அதாவது தகுதியுள்ள புறம்போக்குக் காட்டுப்பயல் எஸ்றா சற்குணம் நம் மதத்தைக் குறித்து வாந்தி எடுத்தது உண்மை ஆகிவிடாது. இதுதான் நமது ஆன்மீக ரீதியான நிலைப்பாடு.

ஆனால் லௌகீக ரீதியாகப் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எஸ்றா பேசியதை ஒரே குரலில் கண்டித்து தமிழக அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

கிறிஸ்தவத்தனத்தில் பெயர் வைத்துக் கொள்ளக்கூட வக்கு இல்லாமல் நம் பாரம்பர்ய மொழியான ஸம்ஸ்க்ரிதத்தில் பெயர் வைத்திருக்கும் look-alike பேர்வழிகளுக்கு மதங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது.

இந்து மதம் என்ற பெயரை வைத்துக்கொண்டு ஈவெராத்தனமாகப் பேசி வருகிறான் இந்த அங்கி அணிந்துள்ள மூர்க்கன். புவியீர்ப்பு விதி நியூட்டனால் அறியப்படும் முன்னரே அது அறியப்பட்டே இருந்தது. அதுபோல் இந்து மதம் என்று இடைக்காலத்தில் பெயர் சூட்டப்படும் முன்னரும் அநாதியாக ஸநாதன தர்மம் என்பதாய் அனுபவத்தில் இருந்தது நமது வாழ்வியல் தத்துவமான மதம். இதைப்போல் கிறிஸ்தவத்தைக் கூற முடியுமா? க்ரைஸ்ட் என்பவருக்கு முன்னால் கிறிஸ்டியானிட்டி எங்கே இருந்தது? பதில் சொல்வானா இந்தச் சிறுமதிப் பேர்வழி?

அது தோன்றி வளர்ந்த 2000 வருஷங்களில் உலக அமைதிக்குக் கிறிஸ்தவத்தைத் தவிரப் பெரும் அழிவைத் தந்தது கிறிஸ்டியானிடி தான்.

2000 வருஷங்களில் மதத்தின் பேரால் நடந்த போர்களின் மூலம் கொலை, கொள்ளை, மனித இனத்தை அடிமை செய்தல், கற்பழிப்பு, குடிப்பழக்கம், விபச்சாரம், பால்வினை நோய்கள், நில அபகரிப்பு இவை அனைத்தையும் அதிக அளவில் நிகழ்த்தியது கிறிஸ்தவம் தான்.

அகில உலகிலும் பூர்வகுடிகளைப் படுகொலை செய்து ஆக்ரமித்த நாகரீகம் என்றால் அறியாத காட்டுப் பயல்கள் மதம் என்ற பெயரில் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டது தான் கிறிஸ்தவம். இதற்கும் ஆன்மீகத்திற்கும் கடுகளவு தொடர்புகூடக் கிடையாது.

2000 வருஷங்களில் வாழ்ந்த ரத்தக்கறை படியாத கிறிஸ்தவத் துறவிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2000 பேர் தேருமா என்பதே சந்தேகம் தான்.

 

பாரதத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் கிறிஸ்தவம் நம் சநாதன தர்மத்துக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சுடுகாட்டில் பிணத்தின் தலையைத் தெற்கு வடக்காக வைப்பது போல் இன்று கிறிஸ்தவம் நம் நாட்டில் தெற்கில் தலையையும் வடக்கில் காலையும் வைத்துக் கிடக்கிறது. மிகப்பெரிய அழிவை நோக்கி அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. எதன் பெயரால் அது உருக் கொண்டதோ அதே ஏசுவின் பெயரால் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...