சற்றுமுன் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

-

- Advertisment -

சினிமா:

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

எடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம்! ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.

வடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்!

சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.

தேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு! தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.

கோத்தபய அனுராதபுரத்தை தேர்வு செய்த பின்னணி!?

அநுராதபுரத்தை தீர்க்கமாக தேர்ந்தெடுத்திருப்பது எல்லாளனிடமிருந்து துட்டகம்மன் அபகரித்ததை துயர நினைவு கூர்வது போல உள்ளது.

தகுதியை இழந்துவிட்ட தமிழக அரசு, காவல்துறை, ஊடகங்கள்!

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவு காட்டும் மௌன ஊடகங்கள் அபாயகரமானவை

7 வயது சிறுவன் கடத்தல்: குற்றவாளியைப் பார்த்து அதிர்ந்த போலீஸார்!

சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .

தேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு! தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.

கேரள மாவோயிஸ்ட்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆதரவு; சிபிஎம்.குற்றசாட்டு.!

கேரளாவில் உள்ள மாவோயிஸ்ட்களை இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தான் ஊக்குவித்து வளர்த்து வருகின்றன.

மனைவி டீ போட்டுத் தரலன்னு… கணவன் தற்கொலை!

மனைவி தேநீர் போட்டு தரவில்லை என்று கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோத்தபய அனுராதபுரத்தை தேர்வு செய்த பின்னணி!?

அநுராதபுரத்தை தீர்க்கமாக தேர்ந்தெடுத்திருப்பது எல்லாளனிடமிருந்து துட்டகம்மன் அபகரித்ததை துயர நினைவு கூர்வது போல உள்ளது.

முதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன் எம்முடன் சினேக பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார்.

டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!

சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

“10ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு இஸ்ரோவில் ரூ.69ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு.!

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“மிஸா கைதுன்னா… உடனே காங். உடன் ‘கை’ கோத்து ஏன் தேர்தல்ல நின்னீங்க?” கேட்கிறார் பாண்டியராஜன்!

முன்னாள் நீதிபதி சந்துரு கூறிய கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளில்... மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டிருப்பவை....

கட்டாய திருமணம் விருந்தில் புதுபெண் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

நாகமணிக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் அவரை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் லிங்கமையா பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இன்று மட்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்க்கலாம் ஏன்?

மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் வளாகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலக பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
- Advertisement -

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.13 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ரூ.69.59 ஆகவும் விற்பனை.

இந்த விலை நிலவரம் (நவ.19) இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .

Sponsors
Sponsors

Sponsors

Loading...
- Advertisement -
-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,951FansLike
171FollowersFollow
712FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...

Adblock Detected!

Our website Tamil Dhinasari is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.