― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?சாம்சங் கேலக்ஸி ஏ13: சிறப்பம்சங்கள்..!

சாம்சங் கேலக்ஸி ஏ13: சிறப்பம்சங்கள்..!

- Advertisement -

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன்:

இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே full-HD+ (1,080×2,408 pixels) ரெஷலியூஷன்,

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொடெக்‌ஷன்,

Exynos 850 SoC பிராசஸர்,

OneUI 4.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்,

f/2.2 அப்பேர்சர் லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்ஸல் சென்சார்,

f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார் கேமராக்கள்,

முன்பக்கத்தில் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸ்

5000mAh பேட்டரி,

25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்

க்னாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் சைட் மவுண்டட் ஃப்ங்கர்பிரிண்ட் சென்சார்
விலை விவரம்:

சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ.14,999

சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 4 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.15,999

சாம்சங் கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்போன் 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.17,499

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version