தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னை நிலவரம்:-
தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் ரூ. 2,944
8 கிராம் ரூ. 23,552
தூய தங்கம் விலை பட்டியல்: 24 கேரட்
1 கிராம் ரூ.3,075
8 கிராம் ரூ.24,600
தங்கம்: (22 கேரட்)
1 கிராம் ரூ. 2,929
8 கிராம் ரூ. 23,432
தங்கம் 18 கேரட்:
1 கிராம் ரூ.2,396
8 கிராம் ரூ. 19,168
10 கிராம் ரூ. 23,960
வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் ரூ.41.20
1 கிலோ ரூ. 41,200
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.76; டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்ரல்-09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.76 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.68.49 காசுகளாகவும் உள்ளன.