October 18, 2021, 10:23 am
More

    ARTICLE - SECTIONS

    இன்றைய பெட்ரோல், டீசல் விலை

    01 July26 petrol price - 1

    பெட்ரோல் விலை இன்று ஒரே நாளில் லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

    கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகின்றன. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையாகிறது.

    பெட்ரோல் (லிட்டருக்கு):

    • புதிய விலை     – ரூ. 82.24
    • பழைய விலை  – ரூ.81.92
    • வித்தியாசம்      – 32 காசுகள்

    டீசல் (லிட்டருக்கு):

    • புதிய விலை      – ரூ.75.19
    • பழைய விலை   – ரூ.74.77
    • வித்தியாசம்       – 42 காசுகள்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-