இன்றைய பெட்ரோல், டீசல் விலை

0
5

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.49 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.