இந்திய பங்கு சந்தைகள் பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 168 புள்ளிகள் சரிந்து 34,999 என்ற அளவில் வர்த்தகமாகிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் குறைந்து 10,507 என்ற அளவில் வர்த்தகமாகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari