மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 657.47 புள்ளிகள் உயர்ந்து 34,658.62 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211.40 புள்ளிகள் உயர்ந்து 10,446.05 புள்ளிகளுடன் வர்த்தகம் வர்த்தகமாகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து ரூ.73.84 ஆக உள்ளது.