இன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை விலைகள்…

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.67 காசு, டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.26 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் ஏதுமின்றி லிட்டருக்கு ரூ.75.62 எனவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.70.26 காசு எனவும் உள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

⛽

| #Diesel #Petrol | #RateChart

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.