தொடர்ந்து குறைந்துவரும் நிலையில்… இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.82 காசு எனவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.26 காசு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை செவ்வாய்க்கிழமை இன்று காலை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து 72.82 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து 68.26 காசுகளாகவும் உள்ளது.