23/09/2019 12:46 PM

வணிகம்

வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்!

File picture 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்

ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

ரூ.2ஆயிரம் நோட்டு அச்சிடுவது நிறுத்தமா? ரூ. 200 நோட்டு அச்சடிப்பில் தீவிரம்!

கட்டணம் உயர்ந்தது! 15 சுங்கச்சாவடி அதிரடி!

தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.

ரூ.80க்கும் கீழ் குறைந்தது பெட்ரோல் விலை!

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80க்கும் கீழ் குறைந்தது. நவம்பர் 19 திங்கள் கிழமை இன்று காலை, பெட்ரோல் ரூ.79.46; டீசல் ரூ.75.44 என இருந்தது. இந்த விலை இன்று...

உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி: எடப்பாடி பெருமிதம்!

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர்...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய…. தேதி நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது

புதிய ரெனால்ட் எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதித்தது

பிரான்ஸ் கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எம்பிவி காரை முதல் முறையாக இந்தியாவில் பரிசோதனை செய்துள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்த கார் பரிசோதனை செய்த படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு:வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

ஆராம்கோ நிறுவனத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த இரு தினங்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. #diesel #petrol #prices

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று...

ஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி...

கச்சா எண்ணெய் விலைக் குறைப்பு: பின்னணி அரசியலும் நடப்பு நிலையும்!

கச்சா எண்ணெய் உற்பத்தி: அமெரிக்கா, ஈரானை தோற்கடித்தது இப்படிதான்! கச்சா எண்ணெய்  விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே.. அல்லது குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இது பெட்ரோல் விலை குறையக்கூடும் என்ற நமக்கான...

பின்னடைவைச் சந்தித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா..!

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது.

எலி-தவளை கூட்டணி போன்றது… வங்கிகள் இணைப்பு: பாமக., ராமதாஸ்

வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். - என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!

பார்லி.,யில் 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழக்கும் அபாயம்!

விற்பனை சரிவு காரணமாக 10 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழப்புக்கு ஆளாகலாம் என்று பார்லி நிறுவனம் கூறியுள்ளது

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியா? இனி சுங்க வரி 200% !

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு...

வங்கி ஏய்ப்பில் அடுத்த அதிர்ச்சி! 8 வங்கிகளில் ரூ.1394 கோடி!

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.

மென்மையாக அணுகப் போகிறார்களாம்… வருமான வரித்துறையினர்!

மிரட்டும் போக்கை கைவிட்டு மென்மையாக அணுக வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாம். வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வேண்டும் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது.

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 81 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 77 ரூபாய் 24 காசுகளாகவும்...

வாகன விற்பனை சரிவுக்கு ஓலா, உபரும்கூட காரணம்: நிர்மலா சீதாராமன் சொன்னதும் விளைவும்!

எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், காங்கிரஸின் சமூகத் தள ஊடகத்தில் மிக மோசமான கருத்து பதிவிடப் பட்டிருந்தது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.