20/09/2019 11:58 PM

வணிகம்

ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி ஏன்?

இவைதான் ஆட்டோ மொபைல் துறையில் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கும் வாகன விற்பனை சரிந்ததற்கும் ஆட்டோ மொபைல் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கும் உண்மையான காரணம். . ஆனால் அதை விட்டு விட்டு பொருளாதார வீழ்ச்சியினால் தான் கார் உற்பத்தி விற்பனை குறைந்தது என்பது உண்மையல்ல. .

வருகிறது 3 சிம் ஆண்ட்ராய்ட் மொபைல்

இரண்டு சிம் ஸ்மார்ட்போன்கள் இப்போது, மொபைல் வர்த்தக சந்தையில் கோலோச்சுகின்றன. இருந்தும் இரண்டு இரட்டை சிம் மொபைல்களை பயன்படுத்தும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரே மொபைல் போனாக இருந்தால் வசதியாகத்தான் இருக்கும். இவர்களது பிரச்னைக்கு...

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வேளாண் துறை சாதனைக்காக தமிழக அரசுக்கு ரூ.5 கோடி விருது! மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு!

நெல், சிறுதானியம் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூ.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

நீரவ் மோடி விவகாரம்: புகைப்படங்களை வெளியிட்டு அலம்பல்! காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக., பதிலடியும்!

திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல், அசோக் சவான், ராஜீவ் சுக்லா ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கூறி, அந்தப் புகைப் படத்தை பாஜக., நேற்று வெளியிட்டது.

ஜியோவுடன் முட்டி மோதும் ஏர்டெல் ! ரூ.149க்கு என்னல்லாம் தெரியுமா..?

ஜியோவுடன் போட்டி போடுகிறது ஏர்டெல்லின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம். இதன் பலன்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா?

‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர்! தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை!

'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

தவறான வர்த்தகக் கொள்கை: கூகுளுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்தது இந்தியா!

கூகுள் தேடல்களின் நடைமுறைகள், இவ்வாறு செய்வதன் மூலம், வர்த்தக போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

ஏறி இறங்கி.. தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: காரணம் என்ன?

மும்பை : 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி காலம் முடியும் முன்பே திடீரென...

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்! என்ன சிறப்புகள் உள்ளன?!

"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்"

விஜய் மல்லையாவை ஓரம் கட்டிய நீரவ் மோடி; இந்தியாவை உலுக்கிய ரூ.11,400 கோடி மோசடி; வங்கியை ஏய்த்து வெளிநாடு...

ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சட்டமும் நடைமுறையும்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

GST RULES AND REGULATIONS ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம். Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.82 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.88 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசு...

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...

‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு!

புது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது....

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

ஜிஎஸ்டி., மேலும்.. மேலும்… சலுகைகள்..! அறிவித்தார் அருண்ஜேட்லி!

32 ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்...

விலை குறைந்தது ! ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ்

சீன நிறுவனமான ஒப்போ போன ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990...