18/09/2019 11:35 PM

வணிகம்

அன்று சிதம்பரம் விளக்கிய ஜிடிபி 5% … இன்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!

2012 - 13ல் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருந்த போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, PC in 2013: GDP at 4.4%. Great. PC today: GDP at 5% is bad

எனக்கு 74 வயசாகுது; தயவுசெஞ்சி திஹாருக்கு அனுப்பிடாதீங்க… : ப.சிதம்பரம் கெஞ்சல்!

எனவே, அடுத்த 3 நாட்கள் திகார் சிறைக்குச் செல்வதில் இருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் வெகுவாக சரிவு!

இதே போல் கடந்த நிதி ஆண்டிலும் ஆகஸ்ட் மாத வசூல் சரிவு கண்டிருந்தது.

கனரா, சிண்டிகேட் வங்கிகள் இணைப்பு! பஞ்சாப், ஓரியண்டல், யுனைடட் வங்கிகள் இணைப்பு! : நிர்மலா சீதாராமன்!

வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மந்த நிலையை மாற்றுவோம்; ஜிஎஸ்டி குறைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்!

இந்தியப் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவலாக எழுந்து வரும் விமர்சனங்களை அடுத்து புதுதில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஆவின் பால் விலை உயர்வு… இன்று முதல் அமலுக்கு வந்தது!

அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை இன்று முதல் உயர்கிறது. விரைவில் ஆவின் பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

மங்கையர் மன அதிர்ச்சி ! எங்கம்மா போகுது இந்த தங்கம் விலை….!

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விலை அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2-ந்தேதி ஒரு பவுன்...

‘சிதம்பர’ ரகசியம்..! ஆக.9 வரை கார்த்தி, சிதம்பரம் கைதுக்கு தடை நீட்டிப்பு கொடுத்து நீதிமன்றம் ‘சாதனை’!

இன்றும் தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதில் இருந்து தடை விதித்து, தடையை வரும் ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து, உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் போக்கு பலருக்கும் சிதம்பர ரகசியத்தைப் புரிய வைத்து வருகிறது.

நான் தோற்றுவிட்டேன்! உங்களை கீழே தள்ளியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்: காஃபி டே நிறுவனரின் கடைசி கண்ணீர்க் கடிதம்!

இதனுடன், எங்கள் சொத்துகளின் பட்டியலையும் ஒவ்வொரு சொத்தின் தற்காலிக மதிப்பையும் இணைத்துள்ளேன். எங்கள் சொத்துக்களின் மதிப்பு கடன்களை விட அதிகம் என்பதால், அனைவருக்கும் திருப்பிச் செலுத்த அது உதவும்.

யானை புகுந்த நிலம் போல்… கொடும் வரி விதித்து மக்களை சிரமப் படுத்தக் கூடாது!

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை தெரியுமா?

'ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப் படும், என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் 2 மணி நேர பட்ஜெட் உரையில்… முக்கிய அம்சங்கள்!

சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். அவ்வப்போது பசவண்ணர், புறநானூறு, சுவாமி விவேகானந்தர் என பலரது கருத்துகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன். 

நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட்! என்ன சிறப்புகள் உள்ளன?!

"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்"

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை 11 மணிக்கு பார்லி.யில் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

முத்ரா கடன்: தமிழகத்தில்தான் மோசடி அதிகம்!

முத்ரா கடனில் மோசடி: தமிழகத்தில் அதிகம் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில், வங்கிகளில் உள்ள 2,313 கணக்குகளில் மோசடி நடந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! டெபாசிட் செய்தாலே கட்டணமாம்!

இப்போது 3 முறைக்கு மேல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப் படும் என்ற அறிவிப்பு, பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு!

வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப் படுவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பின்… முட்டைகோஸ் விலை உயர்வு! ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி!

ஓசூர் பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முட்டை கோஸ் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சினிமா செய்திகள்!