16/10/2019 10:33 PM

வணிகம்

நரேந்திர மோடி: 3 ஆண்டுகளில் 150 சாதனைகள்!

பாஜகவின் மோடி அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் என்ன? பாஜக.,வின் நரேந்திர மோடி பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர் தலைமையிலான அரசின் சாதனைகள் என்ன என்று பட்டியலிட்டுள்ளார்கள்... அந்தப் பட்டியல்... 1)ஆப்கானிஸ்தானில்...

T.V.S தி. வே. சுந்தரம் அய்யங்கார்

’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு...

முகேஷ் அம்பானி – மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு!

அம்பானியின் நிறுவனங்களுக்கு பாஜக அரசு பல  சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ...

சிக்குகிறார் சிதம்பரம்; சிபிஐ கணக்கு சிதறாமல் இருக்கு!

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீதும் புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபரையே புலம்ப வைத்த பிரதமர் மோடி! ஹெச்1பி விசா Vs மோட்டார் சைக்கிள் அரசியல்..!

சற்று மெத்தனமாக இருந்தாலே புலம்பித் தள்ளும் நிலைக்கு டிரம் செல்வது மோடியின் பலத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

நீரவ் மோடியின் மோசடி கண்டுபிடிக்கப் பட்டது எப்படி? : வங்கி அதிகாரி விளக்கம்

இந்தத் தகவல்களைக் கூறிய வங்கி மேலாண் இயக்குனர் சுனில் மேதா, நிதி நெருக்கடியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் மீண்டு வரும். முறைகேடு செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

இன்று முதல் விற்பனையில் டெஸ்லா ஸ்கூட்டர்

மின்சார ஸ்கூட்டர் இன்று பெங்களூரில் துவக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஸ்கூட்டரை ‘எஸ் 340’ என்ற பெயரில் ‘340’ என்று மறுபெயரிட்டுள்ளது. ஸ்கூட்டர் விற்பனையை முன், முதலில் சார்ஜிங் உள்கட்டமைப்பு (ஏதர்...

840 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தை; பட்ஜெட் எதிர்வினை!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் சரிந்து 35,067 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

ஜியோ போட்ட போடில் படுத்துவிட்ட ஏர்டெல்! ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு?!

இதில் இணையும் வாடிக்கையாளர்கள் காப்புத் தொகை செலுத்த வேண்டாம். இதில் வரம்பற்ற வாய்ஸ் கால்ஸ், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.

விஜிஎன் டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் ரூ.115 கோடி சொத்துகள் முடக்கம்

இதன் சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பாகிஸ்தான் தொழில் வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்து பறிப்பு!: இந்தியா நடவடிக்கை!

காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தானுக்கு...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியா? இனி சுங்க வரி 200% !

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு...

டாஸ்மாக் கடைகள் எத்தனை மூடப் பட்டன தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள்...

மோதிப் பார்க்க நினைத்தவர்… மோதியைப் பார்த்து அலறுகிறார்!

இது பொது மக்களை தவறாக வழி நடத்துவதும் தவறான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுமாக உள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்!

எகிறியது தங்கத்தின் விலை..!

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய...

வாராக் கடன்களை வசூலித்தாலே நாடு வேகமாக முன்னேறும்: சிபிஐ நீதிமன்ற நீதிபதி

சென்னை: செல்வந்தர்களின் வாராக் கடனை வசூல் செய்தாலே நாடு மிக வேகமாக முன்னேற்றம் அடையும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடசாமி கூறியுள்ளார். போலி ஆவணங்களை கொடுத்து வங்கிக்கு ரூ.58 லட்சம் இழப்பு...

ஏழு வருடமாக ஏய்த்துக் கட்டிய நீரவ்: காங்கிரஸ் ஆட்சியின் மற்றுமோர் அவலம்!

இப்போது அவரது பாணியில், அவரை விட அதிகம் ஏய்த்த நீரவ் மோடி, நடவடிக்கை எடுக்கப் படும் முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

ஜியோவை மிஞ்சும் வகையில் அள்ளி விடும் பிஎஸ்என்எல்: ரூ.399 ரீசார்ஜுக்கு என்னவெல்லாம் சலுகைகள் தெரியுமா?

வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா ஆஃபர்கள், கிஃப்ட் வவுச்சர்கள், ஷாப்பிங் கூப்பன்கள் என டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களை அள்ளித் தருகின்றன.

வணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை

ஜோலார்பேட்டையில் வணிகவரிதுறை அமைச்சர் வீரமணி வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளது தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணியின் வீடு. இங்கே, அவரது வீடு மற்றும் அவரது...

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.