எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர தோஷமாம்!அட…இன்னும்...

என் இல்லத்தின் இனிய மரம்!

In memories of #Kalam ji... ** //Friends, when I see the poet community, let me share with you, a beautiful story of hundred year old tree in my...

சுதந்திர தினச் சிந்தனை

சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.தேசியக் கொடியும்...

சிறை மீட்க வாராயோ..?

அன்று...!தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!ஆனாலும்... தனிமை...

காதலிக்க நேரமில்லை….

எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்! எனக்கு வேலை வைக்காமல்! ***என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்புஉன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...என்னிடத்தில் தேக்கி...

நம் வழக்குரை காதை!

பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....(இது நம் - வழக்குரை காதை)

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும் உன் மீதடி...உன் வசீகரிக்கும் ஒளியால்என்...

கொள்ளல் – கொல்லல்

கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்!"என்னைக் கொள்" என் அன்பே...!பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை!உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே!என்னால் மனத்தில்நிறுத்த முடியாது - என்னை!என்னாள் மனத்தில்புகுத்த முடியாது...

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...!

கைதிக் கிளி ஏ…!

ஒருமணியாய்க் கருமணியை உன் கழுத்தில் கட்டிடவே அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே... உன்னை என் கைகளிலே தங்காமல் கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும் சின்ன வளையாளோ ... யாரோ....?

கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள் கருத்துகண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..-...

உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...

போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...

கவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்!!

சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும். கவிஞர் வாலியைப் பற்றி என்னுள்...

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது....

பேரளியும்… பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம். மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன்....

தமிழக அரசே! தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!

ஆலயங்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட வேண்டும்! ஆலயங்களை அரசு அலுவலகங்கள் ஆக்கிய தமிழக அரசே... தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு! ஆலய கருவறையை அருங்காட்சியகம் ஆக்கிய தமிழக அரசே...

அம்மா… என்னை மன்னித்துவிடு!

எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...

நீ நீயாக இருப்பதால்!

தைரியமாகச் செல் என் சகோதரி! உனக்கு என் தோத்திரம்!மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என் தோத்திரம்!எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,511FansLike
95FollowersFollow
38FollowersFollow
512FollowersFollow
12,145SubscribersSubscribe

சினிமா செய்திகள்!