சனி பெயர்ச்சி 2023: 12 ராசியினருக்கும் பலன்கள், பரிகாரங்கள்!
தசா காலமும் புத்தி காலமும் சிறப்பாக இருக்கவேண்டும். ஜாதகாத்தில் தசா புத்தி சரி இல்லையென்றால் பலனும் குறையத்தான் செய்யும். எல்லாம் சனி கிரகம்
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- மேஷம்
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- ரிஷபம்
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- மிதுனம்
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- கடகம்
பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- சிம்மம்
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- கன்னி
பரிகாரம்: அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- துலாம்
பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.