18/01/2019 1:25 PM

ஊழல் மனங்களும் ஊமை ஜனங்களும்!

"காங்கிரசின் பெயரைச் சொல்லி லாந்தர் கம்பத்தை நிறுத்தினாலும் அது ஜெயிக்கும்" என்று ஒரு கட்சிக்காரர் சொன்னதற்கு "இப்போது  ஜெயித்ததெல்லாம் வேறு என்னவாம்?" என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் பதிலடி கொடுத்தார். பிற கட்சிகளும் லாந்தர் கம்பங்களையே விரும்பின என்பதே அடுத்தகட்ட வரலாறு.

ஏசு பெயரால் எஸ்ரா சற்குணத்தின் அரசியல்! அரசியல் கட்சி பாஜக.,வோ பஜனை பாடிக் கொண்டிருக்கிறது!

பிளடி, டுபாக்கூர் பாதிரி , குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா கொலை செய்ய பட்டது, 2003 ஆம் வருடம் ஆனால் அதுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே அதாவது 2001 ஆம் ஆண்டே குஜராத் முதல்வராக மோடி வந்து விட்டார். என்ன ஒரு பச்சை பொய்.

ஆழியாறு – பரம்பிக்குளம் (பி.ஏ.பி) திட்டம்: ஒரு பார்வை!

கொங்கு மண்டலத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை – கேரள அரசுகள் இணைந்து பி.ஏ.பி (பரம்பிக்குளம் - ஆழியாறு) திட்டத்தை இறுதிப்படுத்தியது. தமிழக முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் நம்பூதரிபாட் காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு

இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்

இளையராஜாவும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும்

காஞ்சி மடத்தின் மீது மட்டும் ஏன் இவர்கள் இப்படி குறி வைத்துப் பாய்கிறார்கள்?

காஞ்சி மடத்தின் மீது மட்டும் இந்த கிருத்துவ இஸ்லாமிய மற்றும் அவர்களின் கைகூலிகளான திராவிட தமிழ்தேசிய இயக்கங்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு கண்ணோட்டம்....

கடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

கடலோரங்கள் வழியாக தேசவிரோத சக்திகள்;  தமிழகத்தில் தலைதுாக்கும் வாடிகனின் சதி!

முரண்பாடான தகவல் தரும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்! வீதிக்கு வாருங்கள், உண்மை வெளிவரும்!

எல்லாம் அரங்கன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லி வாளா இருப்போர் வீணர்கள் / சோம்பேறிகள் / ஆத்திக நாத்திகர்கள் / மூர்க்கர்களே. அப்படி நம் முன்னோர்கள் இருக்கவில்லை என்பதற்காகத் தான் அவர்கள் செய்த முறைகளை / தியாகங்களைப் பதிவிட்டுள்ளோம்.

எழுதிக் குவித்தவர்; எழுத்தால் வென்றவர்; உறவுச் சிக்கலில் உள்ளே போகிறார்!

மகனுக்காக எல்லா வற்றையும் பொறுத்துக் கொண்டபோதும், ஒரு கட்டத்தில் தந்தையை அடித்து கொடுமை செய்துள்ளார். சர்க்கரை ,இதய நோயினால் பாதிக்கப்பட்ட சவுபா மகனால் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வாழ்ந்திருக்கிறார்.

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா? இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்!  ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

அய்யாத்துரை ஸ்டாலின் ஆன கதை; ஆனால் ஸ்டாலினே விட்ட ‘கதை’ !

எப்படிய்யா ஒரு மனிதன் மறைவுக்கு நான்கு நாட்கள் முன்பே இரங்கல் கூட்டம் நடந்த முடியும். இது 1967 கிடையாது மக்களை ஏமாற்ற.

பேஸ்புக்கால் உலக அளவில் பிரச்னை: போலி கணக்குகளை கண்டறியும் கருவிகளை உருவாக்க மார்க் தீவிரம்

கடந்த பிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்திருக்கிறார் மார்க்.

சமயபுரம் கோவில் யானைகள்: மாரியப்பன் அனுபவித்த வேதனைகள்

இந்தத் துன்பம் மிகு தொடர்கதையை நிறைவு செய்ய ஹிந்துக்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? பசுக்களையே ஒழுங்காக முறையாகப் பாதுகாக்க வக்கில்லாத நமக்கு யானைகளைப் பாதுகாக்க முடியுமா? யோசியுங்கள்…

சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதில் தவறில்லை; லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரும் ஆதாரங்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை. மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

சோழ மண்டலத்தில் மீண்டும் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர்! காண வாருங்கள் கலா ரசிகர்களே!

சிவனே மெய்சிலிர்க்கும் வகையில் கட்டிய பெருவுடையார் கோவிலையும், தமிழுக்கும் சைவத்திற்கும் செயற்கரிய தொண்டு செய்த தன்னிகரில்லா தண்டமிழ் வேந்தன், சண்ட பராக்கிரமன் சிவபாதசேகரன்,உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரையும் வந்து தரிசிக்கும்படி, அனைத்து மக்களையும் அன்புடன் தஞ்சைக்கு அழைக்கிறோம்!!

சேலம் -சென்னை பசுமை வழித் தடத்தில் சதி? அம்பானி அதானி கொள்ளைக்காகவா?

புதிய பசுமைச்சாலை அரசாங்க செலவிலேயே BOT திட்டத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டு, பராமரிப்புக்காக குறைந்த கட்டணமே வசூலிக்க இருக்கிறார்கள். அதிகபட்சம் 2 டோல்கேட் மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எனவேதான் இந்தப் புதிய பசுமைச் சாலைக்கு சமூக ஊடகங்கள் வழியே தவறாக பரப்பப்படும் இந்த சதி செய்திகள், அவதூறுகள் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!

இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.

காலூன்ற முடியா திராவிட மண்ணில் இரண்டாவது பெரிய கட்சி பாஜக.,! மு.க.ஸ்டாலினுக்கு பதில்!

பாஜக.,வை தென்னிந்தியா புறக்கணித்து விட்டது என்பது, சிலரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம். ஆனால், உண்மை நிலை, பாஜக., தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக., தென்னிந்தியாவில் உள்ளது என்பதுதான்!

பொம்மிநாயக்கன்பட்டியில் என்னதான் நடக்கிறது?: அதிர்ச்சியூட்டும் கள நிலவரம்!

முக்கியமாக,  தலித் மக்களின் நல்வாழ்விற்காகப் போராடுவதாகக் காட்டிக் கொண்டிருக்கும் கட்சிகள், அமைப்புகள் எதுவும் இந்தக் கிராமத் பக்கம் காணவேயில்லை. மாறாக, தலித்துகளுக்கு எதிரானவர்களாக இது வரை ஊடகங்களாலும், மற்ற அமைப்புகளாலும் சித்திரிக்கப்பட்ட ஹிந்து அமைப்புகள் கடுமையாகக் களப்பணியாற்றி  வருவதாகக் கூறுகின்றனர். 

தினகரனை ஏன் கொண்டாட வேண்டும்?

சொல்லுங்கள்.. நான் ஏன் சசிகலா, தினகரனை கொண்டாடவேண்டும்?

மோடி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?

இந்தியாவை நேசிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப் போகிறோம். கூட்டமாக வரும் இந்த அரக்கர்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம். இது கலிகாலம் கண்ணன் வரப் போவதில்லை

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!