19/09/2018 4:52 AM

1800 திரையரங்குகளில் காலா: பாசிட்டிவ் விமர்சனங்களால் சூப்பர் ஹிட் என தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா; திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களும் ஃபேஸ்புக், டுவிட்டர் பயனாளிகளும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் படம் சூப்பர் ஹிட்...

ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது: காலா படம் குறித்து நடிகர் விவேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டையும் வசூலையும் பெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகினர் பலர் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர் அந்த வகையில்...

ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார். இந்த நிலையில் இந்த படத்திற்காக...

‘காலா’ பார்த்த ஆர்வக்கோளாறில் ரசிகர் செய்த செயல்… திரையுலகினர் கடும் அதிர்ச்சி!

நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்றே சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியானது. தமிழகத்தில் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

​’விஸ்வரூபம் 2′ ட்ரெய்லர் வெளியீட்டை சொதப்பிய ஸ்ருதிஹாசன்

விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் லிங்கிற்குப் பதிலாக வேறு ஏதோ ஒரு லிங்கை ட்வீட் செய்து ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். கமல் நடிப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம்...

இன்று துவங்குகிறது பிக் பாஸ் 2

தெலுங்கு ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது....

பிரபுதேவாவின் அடுத்த படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் படம் ஒன்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேமிசந்த் ஜெபக் தயாரித்து வரும் இந்த படத்திற்கு மிகபெப்ரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த...

நடிகர்களாக மாறும் இரண்டு இசையமைப்பாளர்கள்

ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கோலிவுட் திரையுலகில் ஹீரோவாகி மாறி வெற்றியும் பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபல இசையமைப்பாளர்கள் நடிக்க முடிவு...

விஜய் மீது கீர்த்திசுரேஷ் கால் வைத்தது ஏன்?

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது விஜய், கீர்த்திசுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நட்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த...

தொடர் தோல்வியிலும் துவளாத நிக்கி கல்ராணி

ஜிவி பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி அதன் பின்னர் நடித்த நெருப்புடா, பக்கா, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்கள் தோல்வியை தழுவின....

உதயநிதியின் அடுத்த படம் டிராப்?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கியுள்ள 'கண்ணே கலைமானே' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அட்லி உதவியாளர் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படம்...

​25 ஆண்டுகளை நிறைவு செய்த திரைப்படம்

கிராபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜூராசிக் பார்க் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் அந்த படத்தின் காட்சிகளை நினைவு கூரும் ஒரு சிறப்பு செய்தி... 65 மில்லியன்...

காலாவில் ரஜினியுடன் நடித்த நாயின் விலை என்ன தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, காலா திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. காலா' படத்தில் ரஜினி உபயோகித்த பயன்படுத்திய கார் இப்போது மகேந்திரா நிறுவனத்தில் இருக்கிறது,...

பிரேம்ஜிக்கு ‘இசை சுனாமி’ பட்டம் கொடுத்த அனிருத்

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவான 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அனிருத் கலந்து கொண்டு பேசியதாவது: ‘நான் இந்த படத்திற்கு விருந்தினராக வரவில்லை....

இன்று வெளியாகிறது விஸ்வரூபம்-2 டிரெய்லர்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் -2 படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இயக்கி, நடித்த `விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது. இந்தப் படத்தின்...

சாய்பல்லவியின் அடுத்த படம் இதுதான்

'பிரேமம்' படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை சாய்பல்லவி, சமீபத்தில் வெளியான 'தியா' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி அடையவில்லை என்றாலும் சாய்பல்லவியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில்...

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலா திரைப்பட வெளியீடு: நழுவும் ‘கன்னட’ குமாரசாமி!

காலா திரைப்படம் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவரும் நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாகக் கேட்கப் பட்ட கேள்விக்கு முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

அக்சயகுமாருடன் முதன்முதலில் இணைந்த ‘பிக்பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமன்

அபியும் நானும், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் கணேஷ் புகழ் பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கணேஷின் மார்க்கெட் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அவர்...

ஆகஸ்ட் 10ல் ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. அதன் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகள் அவர் நடித்த படம் வெளிவராத நிலையில் தற்போது அவர்...

ஹாலிவுட்டை கோலிவுட்டில் இறக்கியிருக்கும் ஜல்லிக்கட்டு!

சந்தோஷ் கோபாலின் இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படம் மட்டுமல்ல; ஹாலிவுட்டின் பல நுட்பங்களை, தமிழில் முதல்முறையாக காட்சிக்கு வைக்கப் போகும் முன்னோடி திரைப்படம் என்பது படக்குழுவின் கருத்து.

‘பத்து செகண்ட் முத்தம்’ படம் சுஜாதா கதையா?

பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் ஒன்று '‘பத்து செகண்ட் முத்தம்'. இந்த டைட்டிலில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. விஜய் நடித்த ப்ரியமுடன்’, ‘யூத்’ மற்றும் ஜித்தன், பெருமாள் போன்ற...

காலா திரைவிமர்சனம்

மும்பையில் உள்ள தாராவி என்ற சேரிப்பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து அந்த பகுதி மக்களுக்கு கடவுள் போல் இருந்து வருபவர் காலா என்ற ரஜினி. 4 மகன்கள், மருமகள்கள் என அனைவரும்...

போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்: எஸ்.ஏ.சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்ற தினம் செய்தியாளர்களிடம் பேசியபோது போராட்டம் ஒரு ஒரு கருத்தை கூறினார். அவர் சொன்னதை புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நடித்து அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும்...

ரஜினி படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ஷங்கர்

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: டிராபிக் ராமசாமி என்னையும்...

சமூக தளங்களில் தொடர்க:

5,734FansLike
75FollowersFollow
18FollowersFollow
445FollowersFollow
519SubscribersSubscribe

சினிமா செய்திகள்!