18/01/2019 1:02 PM

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள்...

தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!

அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு 7ம் தேதி தொடக்கம்

மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித்தாள்கள் இடம் பெற உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இந்த உதவித் தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களே உதவித் தொகை பெற தகுதியுடையவர் ஆவர்.

மே 16ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் : புதிய முறை அறிமுகம்!

தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப் படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை அறிவுரை

எதிர்கால இந்தியா இளைஞர் கையில், மாணவர்கள் செய்யும் சிறு தவறு அவர்கள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி விடக் கூடாது

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ல் வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்த முறை இடம்பெறாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூலம் ஆங்கிலப் பயிற்சி: செங்கோட்டையன்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வெளி நாடுகளில் இருந்து கல்வித்துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நீட் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் புலம்பல்

சிபிஎஸ்இ., கல்வித் தரத்தில் இயற்பியல் பாடப் பிரிவில் கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததாகக் கூறிய மாணவர்கள், சற்று கூடுதலாக உழைத்திருந்தால் இயற்பியல் கேள்விகளும் எளிதானதாக இருந்திருக்கும் என்று கூறினர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார்...

10, +2 தேர்வு முடிவுகளை டிவி., நாளிதழில் வெளியிட தடை கோரி மனு!

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகளிலேயே 10, +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள…

+2 தேர்வு முடிவுகள் அறிய, பிளஸ் டூ தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள

சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

NEET 2018 Exam Centres – Complete List of Cities and Centre Codes

The National Eligibility cum Entrance Test plays an important role for those who wish to seek a career in medicine. Through the NEET scores candidates can get admission in the MBBS and BDS Courses offered by a plethora of Medical and Dental Colleges in India.

முன்னதாகவே வெளியான நீட் தேர்வு முடிவுகள்..!

இருப்பினும்,  நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்மாக அறிவித்த நிலையில் சற்று முன்னதாக, 12.30 மணிக்கே நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தனித்தேர்வர் பதிவு இன்று துவக்கம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்களுக்கான பதிவு இன்று துவங்குகிறது. மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பொதுத் தேர்வில் நேரடியாக பிளஸ் டூ...

எங்கள பாஸ் பண்ணி விட்டுடுங்க… ப்ளீஸ்! விடைத்தாளில் ரூபாய் நோட்டு லஞ்சம் வைத்து கெஞ்சல்!

விடைத்தாளில் அவர்கள் எழுதியிருக்கும் விடையை மதிப்பீடு செய்தே தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர்கள் போடுகிறார்கள். எந்த ஆசிரியரும் விடைத்தாளில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை ஏற்பதில்லை என்று கூறினர்.

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியது:  இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே...

நீட் தேர்வில் பாஸ்; தமிழக அரசின் இலவசப் பயிற்சியே காரணம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ., நீட் தேர்வின் மூலமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்த பின்னர், நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி வழங்கியது. இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களில், 1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!